மேலும் அறிய

ஆரணி : காதுகள், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண் கொடூரக்கொலை.. வியாபாரியின் பகீர் வாக்குமூலம்..!

தன்னை விட்டு இன்னொருவருடன் தொடர்பில் இருந்ததால், கொன்றதாக பால் வியாபாரி வாக்குமூலம்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன் இவருடைய மனைவி சாந்தி (47).  இருசப்பன் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது சாந்தி மகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி கட்டிட வேலை பார்த்து வருகிறார் . கட்டிட வேலையை முடித்துவிட்டு கடந்த 3-ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இரவு 8.30 மணிக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. சாந்தி உடனடியாக  வீட்டில் இருந்த தன்னுடைய மகளிடம் வெளியெ சென்று வருவதாகக் கூறி சென்றுள்ளார். மேலும் மறுநாள் காலையில் புதுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் சாந்தி சடலமாக உள்ளதாக தகவல் வந்தது. தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் கண்ணமங்கலம் காவல்துறையினர் சம்பவடத்திற்கு சென்று பார்த்தன. அப்போது சாந்தி 2 காதுகளும், கழுத்தும் அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.


ஆரணி : காதுகள், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண் கொடூரக்கொலை.. வியாபாரியின் பகீர் வாக்குமூலம்..!

மேலும், இந்த சம்பவம் குறித்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் தடயங்களை சேகரிக்கும் நுண்ணரிவு பிரிவு கைரேகை நிபுணர் டி.எஸ்.பி சுந்தர்ராஜ் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர்,  தனிப்படை அமைத்து, இறந்த சாந்தியின் செல்போனை மையமாக கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் . அப்போது அதே பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து  புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி வேல்முருகன் (47) என்பவர் திடிரென நாம் மாட்டிக்கொள்வோமோ என்று எண்ணி புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத்திடம் சரணடைந்தார். அதனையடுத்து கோபிநாத் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சசிகுமார் வேல்முருகனை கைது செய்தார்.

ஆரணி : காதுகள், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண் கொடூரக்கொலை.. வியாபாரியின் பகீர் வாக்குமூலம்..!

மேலும் சம்பவம் குறித்து  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், சம்பவடத்திற்கு குற்றவாளி வேல்முருகனிடம்  விசாரணை மேற்கொண்டார்.

குற்றவாளி வேலுமுருகன் விசாரணையில் கூறியதாவது, ”சாந்தி என்னிடம் கடந்த 4 வருடமாக தொடர்பில் இருந்தார். தற்போது என்னை தவிர்த்து விட்டு இன்னொருவரிடம் தொடர்பில் இருந்தார். இதனால் சாந்திக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து எப்போதும் தனிமையில் சந்திக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்தேன், சாந்தி வந்தவுடன் எனக்கும் சாந்திக்கும் அது சம்பந்தமாக சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாந்தியை கொலை செய்தேன்” என்றார். சம்பவ இடத்தில் கொலை செய்தது எப்படி என்று துல்லியமாக போலீசாரிடம் குற்றவாளி வேல்முருகன் நடித்து காட்டினார். பின்னர் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு குற்றவாளியை அழைத்து சென்று வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் இருந்த,  12 கிராம் தங்க நகை, கொலைசெய்ய பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, குற்றவாளியை ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

அரசு ஊழியர்கள் வீடுகளை குறி வைத்து அடுத்தடுத்து திருட்டு; 100 சவரன் தங்க நகை ‛அபேஸ்’

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget