மேலும் அறிய

திருவண்ணாமலையில் மாடு மேய்க்க சென்ற பெண் அடித்து கொலை

இக்கொலைக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாராணை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (48) இவரது மனைவி தாட்சாயிணி (38) இவர்களுக்கு தமிழ் செல்வன் (21), குணால் (19), கோகுல் (17) என்ற 3 மகன்கள் உள்ளனர். ராஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள, சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகின்றார். இவர்களுடைய வீட்டில் இருந்து  இந்த நிலம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் மாடுகளையும் வளர்த்து வருகிறார்.

திருவண்ணாமலையில் மாடு மேய்க்க சென்ற பெண் அடித்து கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் தாட்சாயிணி அரும்பாக்கத்தில் இருந்து மாடுகளை மேய்ச்சலுக்காக தாங்கள் குத்தகை எடுத்துள்ள விவசாய நிலத்திற்கு ஓட்டி சென்றார். அதனை தொடர்ந்து  மாலை நீண்ட நேர மாகியும் தாட்சாயிணி வீடு திரும்ப வில்லை. இதனால் ராஜேந்திரன் விவசாய நிலத்திற்கு சென்று  பார்த்த போது தாட்சாயிணி விவசாய நிலத்தில் இல்லை  மாடுகள் மட்டும் மேய்ச்சலில் இருந்தது. இதனையடுத்து ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் எங்கையும் தேடி கிடைக்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு வரை தேடிய நிலையில் 1 மணியளவில் விவசாய நிலம் அருகே உள்ள மற்றொருவருக்கு சொந்தமான வேர்க்கடலை நிலத்தில் தாட்சாயிணி சடலமாக கிடப்பது தெரியவந்தது.

திருவண்ணாமலையில் மாடு மேய்க்க சென்ற பெண் அடித்து கொலை

இதனை அடுத்து விரைந்து சென்று இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் அங்கேயே கதறி அழுந்தார். அவரது உடல் முழுவதும் நககீறல்களும், சிறு சிறு காயங்களும் இருந்தது, தலை முழுவதும் மண்ணாக இருந்துள்ளது. அவரை யாரோ பாலியல் வன்கொடுமை முயற்சி செய்து அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.  இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி செந்தில், பிரம்மதேசம் ஆய்வாளர் (பொறுப்பு) அண்ணாதுரை, துணை ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர்  அதிகாலையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாட்சாயிணை பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
Chennai Power Cut (7-2-2026): சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின் தடை; வீக்கெண்ட் வேற! உங்க பகுதி இருக்கா?
Chennai Power Cut (7-2-2026): சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின் தடை; வீக்கெண்ட் வேற! உங்க பகுதி இருக்கா?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. இன்னும் சில நாள்தான் அவகாசம்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. இன்னும் சில நாள்தான் அவகாசம்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 9 கார்களுக்கு தள்ளுபடி தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு?
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 9 கார்களுக்கு தள்ளுபடி தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு?
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
Chennai Power Cut (7-2-2026): சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின் தடை; வீக்கெண்ட் வேற! உங்க பகுதி இருக்கா?
Chennai Power Cut (7-2-2026): சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின் தடை; வீக்கெண்ட் வேற! உங்க பகுதி இருக்கா?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. இன்னும் சில நாள்தான் அவகாசம்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. இன்னும் சில நாள்தான் அவகாசம்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 9 கார்களுக்கு தள்ளுபடி தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு?
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 9 கார்களுக்கு தள்ளுபடி தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு?
DMK Youth Wing : ’மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வர்’ உறுதியெடுத்த திமுக இளைஞரணி..!
’மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வர்’ உறுதியெடுத்த இளைஞரணி..!
Coimbatore Power Outage: கோவையில் நாளை(07-02-2026) 7 மணி நேர மின் தடை!எந்தெந்த இடங்களில்..முழு விவரம்
Coimbatore Power Outage: கோவையில் நாளை(07-02-2026) 7 மணி நேர மின் தடை!எந்தெந்த இடங்களில்..முழு விவரம்
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கும்மிடிப்பூண்டியில் ரூ. 2091 கோடியில் செம திட்டம்.! Mitsubishi ஏசி தொழிற்சாலை- கொட்டிக்கிடக்கும் வேலை
கும்மிடிப்பூண்டியில் ரூ. 2091 கோடியில் செம திட்டம்.! Mitsubishi ஏசி தொழிற்சாலை- கொட்டிக்கிடக்கும் வேலை
Embed widget