மேலும் அறிய

Crime: ’வேறொரு பெண்ணுடன் பேசுவியா..' லிவ் இன் ரிலேஷன்ஷிப் பார்ட்னரை குத்திக் கொலை செய்த காதலி.. பெங்களூருவில் ஷாக்!

பெங்களூரில் சந்தேகத்தால் லிவ் இன் பார்ட்னரை, பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Crime: சந்தேகத்தால் லிவ்இன் பார்ட்னரை, பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. சந்தேகம் காரணமாக பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்களும் சந்தேகத்தில் பாதிக்கப்படுவதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.

சந்தேகத்தால் வெறிச்செயல்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேணுகா (24). இவர் பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 15 வருடங்களாக பெங்களூருவில் இருக்கும் ரேணுகாவுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிகிறது.  ரேணுகாவுக்கு அதே பகுதியில் வேலை பார்த்து வந்த ஜாவத் (29) என்ற நபரை காதலித்து வந்துள்ளார். ஜாவத்தின் சொந்த ஊரரான கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து வேலைக்கு வந்திருந்தார். ஜாவத் செல்போன் பழுது பார்க்கும் வேலையை செய்து வந்திருந்தார்.

இவர்கள் பப்பில் சந்தித்து காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து இவர்கள் இரண்டு பேரும் தங்கி இருந்தனர். இந்நிலையில், ஜாவத் வேறொரு பெண்ணுடன் நட்பாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ரேணுகா அவரிடம் இதை பற்றி கேட்டு தொடர்ந்து சண்டையிட்டு வந்திருந்தார். இதனை பற்றி அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில், சம்பவத்தன்று ஜாவத்துக்கு அவரது தோழி போன் செய்துள்ளார். 

லிவ் இன் பார்ட்னரை கொன்ற பெண்:

இதனை அறிந்த ரேணுகா, ஜாவத்திடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கும் வாதம் நீடித்த நிலையில், அருகில் கிடந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் மார்பில் பலமுறை குத்தியுள்ளார்.  ஜாவத்தை குத்திவிட்டு, ரேணுகா அவரை மடியில்போட்டு அழுதுயுள்ளார். இதனை அறிந்த  காவலாளி உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஜாவத்தை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஜாவத்தை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் ஜாவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  லிவ்  இன் பார்ட்னரை கொலை செய்த ரேணுகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Embed widget