மேலும் அறிய

விழுப்புரத்தில் பரபரப்பு...அண்ணனை மண்வெட்டியால் கொன்ற தம்பி - நடந்தது என்ன ?

விழுப்புரத்தில் குடும்ப தகராறில் அண்ணனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தம்பி கைது.

அண்ணனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தம்பி

விழுப்புரம்: விழுப்புரத்தில் தம்பியின் மனைவியுடன் அண்ணன் சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த தம்பி, அண்ணனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் காகுப்பம் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கதிர்வேல் என்பவர் வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். இவருடைய தம்பி பாரதியின் மனைவி அதே பகுதியை சார்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்து அவருடன் ஒருமாதம் தங்கி விட்டு மீண்டும் தனது கணவரான பாரதியுடன் வந்து குடும்பம் நடத்தியுள்ளார். வேறொருவருடன் தொடர்பில் இருந்த பெண்னை ஏன் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்துகிறாய் என பாரதியுடன் அண்ணனான கதிர்வேல் அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.

குடும்ப தகராறு

இந்நிலையில், நேற்று குடும்ப தகராறு காரணமாக குப்புசாமி, தனது தம்பி பாரதியின் மனைவி புஷ்பாவை தகாத வார்த்தையால் திட்டி தாக்கிய நிலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பாரதியிடம் நடந்த சம்பவம் பற்றி அவரது மனைவி கூறியுள்ளார். உடனே கதிர்வேல் வீட்டிற்கு சென்ற பாரதி, அங்கிருந்த கதிர்வேலிடம் எனது மனைவியை நீ எப்படி தாக்கலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அண்ணனை கொலை செய்த தம்பி கைது

இதில் ஆத்திரமடைந்த பாரதி, அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து தனது அண்ணன் என்றுகூட பாராமல் கதிர்வேல் தலையில் தாக்கி வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கதிர்வேல் சம்பவ இடத்திலையே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அண்ணனை கொலை செய்துவிட்டு தம்பி அப்பகுதியிலிருந்து  தப்பித்து சென்றுள்ளார். கொலை சம்பவம் குறித்து அப்பகுதியினர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு அண்ணனை கொலை செய்த தம்பியை கைது செய்தனர். குடும்ப தகராறில் அண்ணனை தம்பியே மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்

IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்

துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!

ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!

தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்

Embed widget