மேலும் அறிய

10 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்ய சொல்லி தொழிலாளி மீது தாக்குதல் - SDPI கட்சி நிர்வாகிகள் மீது புகார்

செஞ்சி அருகே 10 ரூபாய் க்கு முடி திருத்தம் செய்ய சொல்லி முடிதிருத்தும் தொழிலாளியை காவல்துறை உட்பட முஸ்லீம் அமைப்பை சேர்ந்த 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் பரப்பரப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த NR பேட்டை பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் சிவகிருஷ்ணன். அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் மற்றும் SDPI கட்சியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பத்து ரூபாய்க்கு முடி திருத்தம் செய்ய வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இதற்கு முடி திருத்தம் செய்யும் சிவகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் 10 ரூபாய்க்கு முடி திருத்தம் செய் இல்லையென்றால் கடையை காலி செய்ய வேண்டும் என கூறி பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து சிவகிருஷ்ணன் செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 


10 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்ய சொல்லி தொழிலாளி மீது தாக்குதல் - SDPI கட்சி நிர்வாகிகள் மீது புகார்

இந்த நிலையில் நேற்று இரவு அவர் கடை முடித்து திரும்பும் வேளையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது ஜெயசீலன் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த கடைக்காரரை சரமாரியாக தாக்கி கடையை காலி செய்யுமாறு கூறி உள்ளனர். இதனால் உடனடியாக சிவகிருஷ்ணன் செஞ்சி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் என்பவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை தாக்கி ஜெயசீலன் உள்ளிட்டோருக்கு ஆதரவாகப் பேசி அவரை அனுப்பி உள்ளார். மேலும் சிவ கிருஷ்ணனிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். 


10 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்ய சொல்லி தொழிலாளி மீது தாக்குதல் - SDPI கட்சி நிர்வாகிகள் மீது புகார்

மேலும் சிவக்கிருஷணனை காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல்துறை உதவி ஆய்வாளர் முருகானந்தம் எதற்கு தொடர்ந்து புகார் கொடுத்துட்டு இருக்க என கூறி தகாத வார்த்தைகளால் திட்டிய உதவி ஆய்வாளர் தான் கையில் அணிந்திருந்த காப்பால் சிவ கிருஷ்ணனை கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் காயமடைந்த சிவக்கிருஷ்ணன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது மகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் மீதும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது விசாரணை மேற்க்கொள்ள வேண்டும் என கூறி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிவகிருஷ்ணன் மற்றும் தனது தாய் மற்றும் சகோதரி உடன் புகார் மனு அளித்தார். முடித்திருத்தம் செய்யும் தொழிலாளி மீது முஸ்லீம் அமைப்பினர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget