மேலும் அறிய

ஊர் திரும்ப பணம் இல்லை - ஆடைகளை திருடி விற்பனை செய்து கொண்டே ராஜஸ்தான் சென்ற இளைஞர்கள் கைது

’’ராஜஸ்தான் செல்லும் வழியில் பல இடங்களில் டோல்கேட் அருகே தெருவோர கடை வைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக வாக்குமூலம்’’

ஜவுளிக் கடையில் ஆடைகள் திருடிய ராஜஸ்தான் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கோவிந்தசாலை பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (32). இவர் புதுவை செயின்ட் தெரேஸ் வீதியில் ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று இவரது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு  1 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் திருடு போயிருந்தது. இது குறித்து ஓம் பிரகாஷ் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

ஏழை முதல் பணக்காரர்கள் வரை வாங்கி சுவைக்கும் கடலூர் குள்ளஞ்சாவடி இனிப்பு வகைகள்...!


ஊர் திரும்ப பணம் இல்லை - ஆடைகளை திருடி விற்பனை செய்து கொண்டே ராஜஸ்தான் சென்ற இளைஞர்கள் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது 2 பேர் அந்த கடையின் உள்ளே புகுந்து ஆடைகளை திருடிக்கொண்டு ஒரு காரில் ஏறி தப்பி செல்வது தெரியவந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கார் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் பகுதியை சேர்ந்த ரியாஸ் முகமது (31) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

Mayiladuthurai: எனக்கு விடுப்பு கொடுத்துருங்க! திமுகவினரால் கடிதம் எழுதிய அதிகாரி


ஊர் திரும்ப பணம் இல்லை - ஆடைகளை திருடி விற்பனை செய்து கொண்டே ராஜஸ்தான் சென்ற இளைஞர்கள் கைது

அங்கு பதுங்கியிருந்த ரியாஸ் முகமதுவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது நண்பர் உசைன் (22) என்பவருடன் திருப்பதி, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்ததாகவும் மீண்டும்  ஊர் திரும்பி செல்ல பணம் இல்லாததால் துணிக்கடையில் ஆடைகளை திருடி அதனை ராஜஸ்தான் செல்லும் வழியில் பல இடங்களில் டோல்கேட் அருகே தெருவோர கடை வைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக கூறினர். அவர்களிடம் இருந்து விற்பனையாகாமல் இருந்த ஆடைகள், 2 செல்போன்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

’’அதிக விலைக்கு மதுவிற்றதுமல்லாமல், தரக்குறைவாக பேசியதால் கொலை’’- வட மாநில இளைஞர் வாக்குமூலம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Results LIVE Blog : 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election Results LIVE Blog : 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Embed widget