மேலும் அறிய

Crime | கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் சிறுமியும், சிறுவனும் கொலை.. காவல்துறை தீவிர விசாரணை

சிறுமி, சிறுவருடைய உறவினர் மீது சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து அவரது உறவினரை பிடித்து விசாரித்துவருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாகூர் என்ற மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் அம்பாதி கிராமத்தில் 12 வயதில் ஒரு சிறுமியும், 10 வயதில் ஒரு சிறுவனும் வசித்துவந்தனர்.

இந்தச் சுழலில் அவர்கள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் வயல் வெளி பகுதி ஒன்றில் கடந்த வியாழக்கிழமை அன்று இறந்து கிடந்தனர். மேலும், அவர்களது கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் அவர்கள் கிடந்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து பாகூர் மாவட்ட காவல் நிலையதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் காவல் துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கினர்.  


Crime | கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் சிறுமியும், சிறுவனும் கொலை.. காவல்துறை தீவிர விசாரணை

விசாரணையில் சிறுமி, சிறுவருடைய உறவினர் மீது சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து அவரது உறவினரை பிடித்து விசாரித்துவருகின்றனர். இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை மாலை சிறார்களை அவரது உறவினர் தனது வீட்டிற்கு அழைத்தார் என அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

Lydian Nadhaswaram Interview: “நீ மட்டும்தான்.. உனக்கு பின்னாடி யாரும் இருக்கப்போறதுல்ல”..இளையராஜாவின் வார்த்தைகள்.. லிடியன் நாதஸ்வரம் பேட்டி..!

இந்நிலையில், பாகூர் மாவட்ட எஸ்.பி இச்சம்பவம் தொடர்பாக பேசுகையில்,  கிராமத்தில் உள்ள ஒரு வயலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மைனர் பெண் மற்றும் பையனின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் கண்கள் பிடுங்கப்பட்டிருந்தன. சிறுமிக்கு 12 வயதும், பையனுக்கு 10 வயதும் இருக்கும்.


Crime | கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் சிறுமியும், சிறுவனும் கொலை.. காவல்துறை தீவிர விசாரணை

இந்தக் கொலையானது தனிப்பட்ட விரோதத்தால் நடந்துள்ளதா என்பன உள்ளிட்ட பலகோணங்களிலும் விசாரணை நடந்துவருகிறது. இது தொடர்பாக உறவினர் ஒருவரிடமும் விசாரித்துவருகிறோம்” என்று கூறினார்.

சிறார்கள் இரண்டு பேர் மர்மமான முறையில் கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Oviya leave BB Ultimate: கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிக்பாஸில் இருந்து விலகிய ஓவியா?! இதுதான் காரணமாம்!

DMK MLA KP Shankar : பறிபோன பொறுப்பு.. போலீஸில் புகார்.. அடுத்தடுத்த சிக்கலில் தி.மு.க. எம்.எல்.ஏ! என்ன நடக்கிறது?

Chennai: கசந்த காதல் திருமணம்! பிறந்தநாளைக்கு ப்ளான் போடாத போதை கணவர்! தற்கொலை செய்து கொண்ட மனைவி

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget