மேலும் அறிய

Crime: இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் திருச்சியில் அடித்துக்கொலை - 2 பேர் கைது

தீபாவளி கொண்டாடுவதற்காக திருச்சி வந்த இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னதுரை (வயது 47). இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு சென்று அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனால் இவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்று இருந்தார். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சின்னதுரை லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். தீபாவளி பண்டிகையையொட்டி இவர் நேற்று காலை ரெயில்வே குட்ஷெட் மேம்பாலம் அருகே ஒரு டாஸ்மாக் கடை அருகே இருந்த பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சிலருக்கும், சின்னதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மதுபாட்டிலால் சின்னதுரையின் தலையில் பலமாக தாக்கினர். இதில் அலறி துடித்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Crime: இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் திருச்சியில் அடித்துக்கொலை - 2 பேர் கைது

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால்  சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சின்னதுரையை திருச்சி முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மன் (65) உள்பட 3 பேர் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக சின்னதுரையின் மனைவி மதுமிதா அளித்த புகாரின்பேரில் இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மனை (65) கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய உலகநாதபுரத்தை சேர்ந்த பிரசன்னா, சரவணன் ஆகியோரை தேடி வந்தனர். இந்தநிலையில் பிரசன்னாவை (24) நேற்று கைது செய்தனர். தொடர்ந்து சரவணனை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Apple's Shift: ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
HC on MRKP's Case: அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Apple's Shift: ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
HC on MRKP's Case: அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
பள்ளி வாகனங்கள் ஆய்வில் அலட்சியம்; துணியால் கட்டப்பட்ட சைடு மிரர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பள்ளி வாகனங்கள் ஆய்வில் அலட்சியம்; துணியால் கட்டப்பட்ட சைடு மிரர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
Magalir Urimai Thogai: விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை  - சூப்பர் அப்டேட் கொடுத்த முதலமைச்சர்
Magalir Urimai Thogai: விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை  - சூப்பர் அப்டேட் கொடுத்த முதலமைச்சர்
Governor RN Ravi: நடுராத்திரியில் கதவை தட்டிய போலீஸ்; அலறிய துணை வேந்தர்கள்- ஆளுநர் போட்ட குண்டு!
Governor RN Ravi: நடுராத்திரியில் கதவை தட்டிய போலீஸ்; அலறிய துணை வேந்தர்கள்- ஆளுநர் போட்ட குண்டு!
11th Exam Grace Mark: மாணவர்கள் காட்டில் மழை... பொதுத்தேர்வில் 2 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு- எதற்கு?
11th Exam Grace Mark: மாணவர்கள் காட்டில் மழை... பொதுத்தேர்வில் 2 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு- எதற்கு?
Embed widget