மேலும் அறிய

Crime: திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை அடித்து கொன்ற தாய், பாட்டி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

பாலத்தின் சுவற்றில் கட்டைப்பையுடன் குழந்தையை ஓங்கி அடித்துள்ளனர். இருப்பினும் குழந்தையிடம் இருந்து சன்னமான குரல் வந்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு வந்து  குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேடம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மூத்த மகள் ரேணுகா (வயது 33) என்பவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி மூன்று வருடங்களுக்கு பிறகு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முத்து பிரிந்து சென்று திருப்பூரில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ரேணுகாவிற்கும் முத்துவிற்கும் இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், ரேணுகா தனது தாய் வீட்டில் தங்கி குடவாசலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கமலேஷ் என்பவருக்கும் ரேணுகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் ரேணுகா கர்ப்பமாகி உள்ளார். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேணுகாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த ஆண் குழந்தையை தாய் ரேணுகா தனது வீட்டில் பின்புறத்தில் உயிருடன் புதைத்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Crime: திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை அடித்து கொன்ற தாய், பாட்டி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

இதனை அடுத்து நேற்று வலங்கைமான் காவல்துறையினர் வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரவீந்திர பாபு முன்னிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி குழந்தையை வெளியில் எடுத்து சம்பவ இடத்திலேயே உடற் கூறாய்வு செய்தனர். இதுகுறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தாய் ரேணுகா மற்றும் அவரது அம்மா ரேவதி ஆகியோரே தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையின் தேடுதல் வேட்டையில் பெற்ற குழந்தையை உயிருடன் புதைத்த தாய் ரேணுகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அம்மா ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Crime: திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை அடித்து கொன்ற தாய், பாட்டி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

அதில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடந்த 24ம் தேதி கட்டைப்பையில் குழந்தையை எடுத்துக்கொண்டு ரேணுகாவும் அவரது அம்மாவும் பேருந்தில் ஏறி வலங்கைமானில் உள்ள வேடம்பூர் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கியுள்ளனர். அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் கட்டைப்பயுடன் குழந்தையை ஓங்கி அடித்துள்ளனர். இருப்பினும் குழந்தையிடம் இருந்து சன்னமான குரல் வந்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு வந்து  குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர். அதன் பின்னர் அன்னக்கூடையில் இறந்த குழந்தையை போட்டு மூடி வைத்துள்ளனர். அதன் பின்னர் அடுத்த நாள்  குழந்தையை  கொள்ளை புறத்தில் குழி தோண்டி தாயும் மகளும் புதைத்துள்ளனர் என்று தாயும் மகளும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith praises MK Stalin: ”தமிழ்நாடு தான் மாஸ்!” ஸ்டாலினுக்கு அஜித் பாராட்டு! சாதித்து காட்டிய உதய்Vijay to meet Parandur protesters : விஜய் வைத்த REQUEST! OK சொன்ன காவல்துறை! பரந்தூர் விசிட் ப்ளான்TN BJP president: தலைவர் ரேஸில் 3 பேர்! BJP தலைமை போடும் கணக்கு! நெருக்கும் சீனியர்கள்Rahul Tiky : ”அம்மாவ சிரிக்க வைக்கணும்” INSTA பிரபலம் மரணம்! கண்கலங்கும் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி; முதல் பரிசு ரூ.30 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி; முதல் பரிசு ரூ.30 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Embed widget