மேலும் அறிய

தி.மலை: மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. 6 மாதம் கர்ப்பம் - ஆசிரியர் கைது!

திருவண்ணாமலையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்

திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்பள்ளியில் திருவண்ணாமலை தாலுகா பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (31) என்பவர் ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். 

அப்போது அவர் அந்த சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்து வந்துள்ளார். தன்னை காதலிக்க வற்புறுத்தியும் உள்ளார். இதுமட்டுமின்றி மாணவியிடம் ’நீ காதலிக்கவில்லை என்றால்  மதிப்பெண் குறைத்து விடுவேன்.தேர்ச்சி பெற வைக்க மாட்டேன்’ என மிரட்டியும் உள்ளார்.  இதற்கிடையில் ஆசிரியரை பள்ளியில் இருந்து பள்ளி நிர்வாகம் திடீரென நீக்கியுள்ளது, ஆனால் சம்பந்தப்பட்ட மாணவியை தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார் என கூறப்படுகிறது. 

தி.மலை: மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. 6 மாதம் கர்ப்பம் - ஆசிரியர் கைது!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாது போது நேரில் வீட்டிற்கு சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் உன்னை தொலைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.  

சென்னையில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை : கணவர் உட்பட 3 பேர் கைது..!

இதற்கிடையே தனியார் பள்ளி ஆசிரியருக்கு சென்ற ஆண்டு  திருமணமாகி 9 மாத பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் , அதனை மாணவியிடம் மறைத்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி  தொடர்ச்சியாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தி.மலை: மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. 6 மாதம் கர்ப்பம் - ஆசிரியர் கைது!

இதன் காரணமாக அந்த மாணவி தற்போது 6 மாத கர்ப்பமாகியுள்ளார். தனக்கு நடந்த கொடுமையை தன்னுடைய பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ஆய்வாளர் ஆசிரியரை கைது செய்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஆய்வாளர், ‘’மாணவிக்கு 2 ஆண்டுகளாக தொடர்ந்து வன்கொடுமையில் ஈடுப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்த்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைதான ஆசிரியர் பள்ளியில் பணியாற்றியபோது வேறு எதாவது மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை மிரட்டி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடமும் பெற்றோரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்

13 மணிநேரத்தில் 6,000 சதுர அடி ஓவியம்! - கோவை மாணவி கின்னஸ் சாதனை

தலைப்பு செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
ஏ.பிளஸ் ரவுடி கொடூரக் கொலை! முகத்தை சிதைத்துவிட்டு தப்பியோடிய கும்பல் - நடந்தது என்ன?
ஏ.பிளஸ் ரவுடி கொடூரக் கொலை! முகத்தை சிதைத்துவிட்டு தப்பியோடிய கும்பல் - நடந்தது என்ன?
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget