மேலும் அறிய

‛லவ் டார்ச்சர்... போன் டார்ச்சர்...’ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

வாலிபரின் தொடர் காதல் தொல்லை தாங்க முடியாமல், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை கிராமம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் கன்னியம்மாள் ( 19) அனக்காவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BCom இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  தாமோதரன் அதிகாலையிலே  வேலைக்குச் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற அவரின் மனைவியும், மகனும் நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டில் கன்னியாமல் காணவில்லை வீட்டில் இருந்த கன்னியம்மாளை தேடினர். அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள  மரத்தில் கன்னியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் 

இதுகுறித்து அனக்காவூர் போலீசாருக்கு   தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீஸார்  விரைந்து வந்து, கன்னியாமல் உடலை மீட்டு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

Sivashankar Baba: ‛கலர் கலர் சட்டை... கூலிங் கிளாஸ்... மாடர்ன் அவதாரம் மாட்டிய கதை!

‛லவ் டார்ச்சர்... போன் டார்ச்சர்...’ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

போலீசார் அங்கு உள்ளவர்களிடம்  முதல் கட்ட விசாரணையில் தென்இலுப்பை கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சரவணன் (22) என்பவர் அடிக்கடி கன்னியம்மாளை செல்லும் இடங்களில் என்னை காதல் செய்ய வேண்டும் என்று கூறி தொந்தரவு செய்துவந்ததாகவும் அதுமட்டுமின்றி கன்னியம்மாள் செல்போனில் பேசி வந்ததாகத் தெரிகிறது. அதேபோல் நேற்று காலை செல்போனில் கன்னியம்மாளிடம் பேசி உள்ளார். அதில் மனமுடைந்த கன்னியம்மாள் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிந்திருந்ததால் தனது மகள் சாவுக்கு வாலிபர் சரவணன் தான் காரணம், என தந்தை தாமோதரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து சரவணனை வீட்டில் சென்று பார்த்த போலிசார் வாலிபர் தலைமறைவு ஆனது செரியவந்தது.

‛லவ் டார்ச்சர்... போன் டார்ச்சர்...’ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

இதற்கிடையே, வாலிபரை கைது செய்யக்கோரி கன்னியம்மாளின் குடும்பத்தினரும், உறவினர்களும் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை வளாகப் பகுதியில் கூச்சல் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விரைந்து வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து தலைமறைவான சரவணனை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். சரவணன் அவருடைய பாட்டி வீட்டில் பதுங்கி இருந்தாக தகவல் கிடைத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார்  சரவணனை கைது செய்து அனுக்காவூர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அதில் தான் காதல் செய்ய சொல்லி தொந்தரவு செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம்  அளித்தார். அதை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு. சரவணனை சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Embed widget