மேலும் அறிய

மலை மீது சிலுவை நட்டு 5 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு - சர்ச் கட்டடத்தை தவிர்த்து மற்றவற்றை அகற்ற உத்தரவு

சர்ச் கட்டப்பட்டுள்ளது இடத்தை விட்டு மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றகோரி சர்ச் நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் வேளாங்கண்ணி கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கார்மேல் மலை மாதா கோயில் ரோமன் கத்தோலிக்க வேலூர் மறைமாவட்டத்தின் வழிபாட்டில் இயங்கி வருகின்றது. இளையாங்கண்ணி கிராமத்தை பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி உள்ளனர். இந்த கிராமத்தில் வனத் துறைக்கு சேர்ந்த மலையை இணைத்தவாறு 160 ஏக்கர், பரப்பளவில் 150 அடி உயர, மலை ஒன்று உள்ளது. இவை அனைத்தும்  வருவாய்த்துறை ஆவணத்தில் கல்லாங்குத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மலையின் மீது கடந்த 1961 ஆம் அந்தபகுதி மக்கள் மூலம் மலையில்  சிலுவை நட செய்துள்ளது சர்ச் நிர்வாகம். பொதுமக்கள் முன்னிறுத்தி மலைமீது இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து 1982ஆம் ஆண்டு சர்ச் கட்டப்பட்டுள்ளது.

மலை மீது சிலுவை நட்டு 5 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு - சர்ச் கட்டடத்தை தவிர்த்து மற்றவற்றை அகற்ற உத்தரவு

அதனை தொடர்ந்து மலைமீது செல்வதற்கு படிக்கட்டுகள் அமைத்து, 2014ஆம் ஆண்டில்  மலையை குடைந்து மண் சாலை அமைத்து, மலை மீது மேலும் 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து பார்க்கிங் இடமாக மாற்றி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் அந்த மண் சாலையை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலையாக அமைக்க செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரி தலைமையில் பூமிபூஜை நடந்து. இந்நிலையில் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக கடந்த 19ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்.

அப்போது  5 ஏக்கர் பரப்பளவில் மலையில் சர்ச் மற்றும் சிலுவை அமைக்கப்பட்டதையும்  மேலும் சில கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தை  அகற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.  அதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு துறையினர் அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மலையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் அரசு ஆவணத்தில் உள்ளது என்றும்  அந்த இடம் யாருக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் மக்களை முன்னிறுத்தி சர்ச்   நிர்வாகம் மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மலை மீது சிலுவை நட்டு 5 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு - சர்ச் கட்டடத்தை தவிர்த்து மற்றவற்றை அகற்ற உத்தரவு

இதையடுத்து சர்ச் கட்டப்பட்டுள்ளது இடத்தை விட்டு மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றகோரி சர்ச் நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வசப்பட்டு பஞ்சாயத்துக்குட்பட்ட சவேரியார் பாளையத்தில் உள்ள மலை மீது சிலுவை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம்  இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயளாலர்  அருண்குமார் நிர்வாகிகள் அளித்த மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக கிறிஸ்துவ  ஜெபகூட்டங்கள் மற்றும் சர்ச் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஏழை பொது மக்களையும் குழந்தைகளையும் மனதை மாற்றி மதத்தை மாற்றி வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Embed widget