மேலும் அறிய

தஞ்சாவூர் : தலையில் இருந்து தோட்டா நீக்கம்.. ஆனால் ஐசியூவில் சிறுவன்! தொடரும் சிகிச்சை!

24 மணி நேரத்திற்கு பிறகே சிறுவனின் உடல் நிலை குறித்து சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி தோட்டா பாய்ந்து சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் புகழேந்தியின் தலைப் பகுதியில் இருந்து துப்பாக்கி தோட்டா நீக்கப்பட்டது.

 மருத்துவர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் தோட்டாவை வெளியே எடுத்துள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் தோட்டாவை எடுப்பது சவால் நிறைந்ததாக இருந்தது என்றும், தொடர்ந்து சிறுவன் ஐசியூவில்  சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவகள் குறிப்பிட்டுள்ளனர். 24 மணி நேரத்திற்கு பிறகே சிறுவனின் உடல் நிலை குறித்து சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் : தலையில் இருந்து தோட்டா நீக்கம்.. ஆனால் ஐசியூவில் சிறுவன்! தொடரும் சிகிச்சை!

நடந்தது என்ன?

 புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் ஊராட்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை( CISF) வீரர்கள் அடிக்கடி பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த மையத்திற்கு அருகில் சில குடியிருப்புகள் இருப்பதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல அந்த பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலப்பட்டி கலைச்செல்வன் என்பவரது மகன் புகழேந்தி(11) என்பவர், அப்பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு காலை உணவு அருந்த வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பேரனுக்கு அவனது தாத்தா, உணவு அளித்த நிலையில், சிறுவன் வீட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டிருந்துள்ளார். அப்போது, பயிற்சியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இரண்டு குண்டுகள் அவ்வாறு வந்த நிலையில், ஒரு குண்டு புகழேந்தி உணவருந்திக் கொண்டிருந்த வீட்டிற்குள் பாய்ந்தது. 

தஞ்சாவூர் : தலையில் இருந்து தோட்டா நீக்கம்.. ஆனால் ஐசியூவில் சிறுவன்! தொடரும் சிகிச்சை!

அதில் புகழேந்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். மற்றொரு குண்டு, வீடு ஒன்றின் உளளே நுழைந்தது. அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை உடனே தூக்கிக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேலதிக சிகிச்சை தேவைப்படும் என்பதால் சிறுவன் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், சம்பவம் நடந்த இடத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் மாமா கொடுத்த புகாரின் அடிப்படையில், வெடிபொருட்களை கவனக்குறைவாக கையாண்டு மனித உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துதல், அலட்சியமாக செயல்பட்டு பிறரது பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மீது கீரனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?

UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!

Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்

மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!

Breaking News LIVE: 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Rasipalan December 29:  துலாமிற்கு நண்பர்கள் ஆதரவு: விருச்சிகத்திற்கு பெருமை- உங்க ராசி பலன்?

இந்த வாரம் ஒன்னு இல்ல இரண்டு விக்கெட்டை வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ்! வெளியேறியது யார் யார் தெரியுமா?

Embed widget