மேலும் அறிய

Crime: இளம்பெண்ணை கொன்று பிரிட்ஜில் மறைத்து வைத்த இளைஞர்..கொள்ளிடத்தில் பரபரப்பு..!

கொள்ளிடம் அருகே பெண்ணை அடித்து கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த  இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் இவருக்கும், கீழவாடி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான தமிழ்மணி என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 மற்றும் 11 வயதில் இரு மகன்கள்  உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நடராஜன் மற்றும் மகன்களை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக கீழவாடியில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி தமிழ்மணி அப்பகுதியில் உள்ள செங்கல் சூலையில் கல் அறுக்கும் வேலை  செய்து வந்துள்ளார். 


Crime: இளம்பெண்ணை கொன்று பிரிட்ஜில் மறைத்து வைத்த இளைஞர்..கொள்ளிடத்தில் பரபரப்பு..!

இந்நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள பாலுரான் படுகை கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான செந்தில் என்பவர் செங்கல்  சூலைக்கு வந்து செல்லும்போது பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழ்மணி, செந்தில் உடன் கடந்த சில மாதங்களாக செந்தில் வீட்டில் ஒன்றாக  வசித்து வந்துள்ளார். இந்த சூழலில்  தமிழ்மணியின் நடத்தையில் செந்தில் சந்தேகப்பட்டு மதுகுடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவார் எனவும், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என வீட்டை பூட்டி அடைத்து வைத்துள்ளார். 

Congress President Election: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்- ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டி


Crime: இளம்பெண்ணை கொன்று பிரிட்ஜில் மறைத்து வைத்த இளைஞர்..கொள்ளிடத்தில் பரபரப்பு..!

இதேபோல் நேற்று இரவு செந்திலுக்கும் தமிழ்மணிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்  ஆத்திரம் அடைந்த செந்தில் தமிழ்மணியை தாக்கியுள்ளார். இதில் தமிழ்மணி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கொலையை மறைக்கும் விதமாக தமிழ் தமிழ்மணியின் சடலத்தை வீட்டில் உள்ள பிரிட்ஜ்  பக்கவாட்டில் மறைத்து வைத்துள்ளார். மேலும் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் செந்தில் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. ஆனால் டிவியை சத்தமாக வைத்துக்கொண்டு செந்தில்  வீட்டில் அமர்ந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

Actor Vadivelu: கிட்னி செயலிழப்பால் அவதிப்படும் போண்டாமணி...நடிகர் வடிவேலு எடுத்த முக்கிய முடிவு


Crime: இளம்பெண்ணை கொன்று பிரிட்ஜில் மறைத்து வைத்த இளைஞர்..கொள்ளிடத்தில் பரபரப்பு..!

தகவலை அடுத்து அங்கு விரைந்த கொள்ளிடம் காவல் ஆய்வாளர்  மணிமாறன், உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ்  செந்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது அவர்களை  கண்டதும் செந்தில் பின்பக்கமாக குதித்து அருகில் உள்ள மூங்கில் தோப்பில் புகுந்து தப்பியுள்ளார்.  பின்னர் காவல்துறையினர் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் பிரிட்ஜில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், தமிழ்மணியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு  ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் தப்பி ஓடிய செந்திலை காவல்துறையினர் பிடித்து கொள்ளிடம் காவல் நிலையம்   ழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Silk Smitha : 4 வருடம்.. 200 படங்கள்.. தென்னிந்திய சினிமாவின் நிரந்தர நாயகி சில்க் ஸ்மிதா நினைவு தினம்..

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget