மேலும் அறிய

சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!

சிலைகள் காணாமல் போன வழக்கு விசாரணையில் கோயிலில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்டு,. திருட்டில் ஈடுபட்ட கோயில் குருக்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா மன்னங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள மன்னார்சாமி , நல்லகாத்தாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான  ஸ்ரீ நல்லகாத்தாயி அம்மன், ஸ்ரீ கஞ்சமலையீஸ்வரா, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் ஆகிய 4 உலோக சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து திருடப்பட்டு, தற்போது அந்த சிலைகள் எங்கு உள்ளன என்ற விபரம் தெரியாமல் உள்ளது.


சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!

இந்நிலையில் அந்த சிலைகளை கண்டறிந்து தருமாறு ஏனாக்குடி கிராமத்தை சேர்ந்த நாகப்பன்  மகன் வீரமணி என்பவர் சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு அளித்திருந்தார். அந்த புகார் மனுவின் பேரில் இவ் வழக்கானது பல்வேறு பிரிவுகளில் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் தினகரன்  ஆகியோரின் உத்தரவுப்படி இவ்வழக்கின் புலன் விசாரணையானது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தமிழ்செல்வன், பாலசந்திரன், சின்னதுரை மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. 


சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக இன்று  சீர்காழி அருகில் உள்ள நந்தியநல்லூர் கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் குருக்கள்  நெம்மேலி கிராமத்தை சூர்யமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்     போது அவர் அளித்த வாக்கு மூலத்தில் நெம்மேலி விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் விசாலாட்சி அம்மன் சிலைக்கு பின்புறம் அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி உலோக சிலையும், இந்துசமய அறநிலையத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் இல்லாத காத்தாயி அம்மன் வெள்ளி கவசம், சிறிய வெள்ளி குத்து விளக்கு 2, சிறிய வெள்ளி குடம் 1 மற்றும் சனீஸ்வரன் வெள்ளி கவசம் கையாடல் செய்து தெரியவந்தது. இதனை அடுத்து அவற்றை  சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டு கும்பகோணம் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.


சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!

மேலும், இது தொடர்பாக கோயில் குருக்கள் சூர்யமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.  கைப்பற்றப்பட்டுள்ள பிரதோஷநாயகர், பிரதோஷநாயகி சிலைகள் எந்த கோயிலை சார்ந்தது என்பதை கண்டுபிடிக்கபட வேண்டியுள்ளது என்றும், இந்த பிரதோஷ நாயகர் மற்றும் பிரதோஷ நாயகி சிலைகள் 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதற்கான முயற்சியில்  எவரும் நுழைய முடியாத விசாலாட்சி அம்மன் கருவறைக்குள் பின்புறம் குருக்கள் மறைத்து வைத்திருந்ததாகவும், மேலும் இது தொடர்பாக யார் யாருக்கு தொடர்பு உள்ளது மற்றும் நல்லகாத்தாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான  நல்லகாத்தாயி அம்மன், கஞ்சமலையீஸ்வரா, ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய 4 உலோக சிலைகள் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
" ஓசியில் பீடி கேட்டு தொல்லை - பீடி தராததால் வடமாநில நபருக்கு நேர்ந்த கொடூரம் "

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
CM Joseph Vijay: தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது.. உதயநிதியை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!
CM Joseph Vijay: தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது.. உதயநிதியை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!
NEW RATION CARD : இனி ரேஷன் கார்டு வாங்குவது ரொம்ப ஈஸி.! தேவையான ஆவணங்களின் முழு லிஸ்ட் இதோ..
இனி ரேஷன் கார்டு வாங்குவது ரொம்ப ஈஸி.! தேவையான ஆவணங்களின் முழு லிஸ்ட் இதோ..
TN New Secretariat: 25 ஏக்கர்,15 மாடி, ரூ.3,247 கோடி - புதிய தலைமை செயலகம், லாக் ஆன இடம் - CM விஜய் டிக் அடித்தது எங்கே?
25 ஏக்கர்,15 மாடி, ரூ.3,247 கோடி - புதிய தலைமை செயலகம், லாக் ஆன இடம் - CM விஜய் டிக் அடித்தது எங்கே?
CM Vijay: புதிய ஆட்சியின் தலைவர் Vs பழைய ஆட்சியின் வாரிசு - பஞ்ச் மட்டுமா? தரவுகளும் வருமா? விஜய் இன்று பதிலுரை
புதிய ஆட்சியின் தலைவர் Vs பழைய ஆட்சியின் வாரிசு - பஞ்ச் மட்டுமா? தரவுகளும் வருமா? விஜய் இன்று பதிலுரை
Embed widget