மேலும் அறிய

ரோடு போடுறியா? கருப்பு பெயிண்ட் அடிக்கிறியா? - சீர்காழியில் கடுப்பான பொதுமக்கள்! என்ன நடந்தது?

சீர்காழி நகர்பகுதியில் நகராட்சி சார்பில் தரமற்ற சாலை போடுவதாக கூறி சாலை போடும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சாலை இடங்களில் போடப்படும் சாலை என்பது மிகவும் தரமற்றதாகவும், உரிய முறையிலும் போடாமல் எந்தவகையில் லாபம் பெறலாம் என்ற ஒற்றை இலக்குடன் பல ஒப்பந்ததாரர்கள் செய்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. போடப்பட்டும் சாலையின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் இருந்தும் அவர்களுக்கு என்று ஒரு தொகையினை கமிஷனாக பெற்று கொண்டு அவர்களும் சாலையின் தரத்தை குறித்து ஆய்வு மேற்கொள்வது கிடையாது. இது போன்ற ஒரு சம்பவம்தான் தற்போது சீர்காழியில் நடைபெற்றுள்ளது.

ரோடு போடுறியா? கருப்பு பெயிண்ட் அடிக்கிறியா? - சீர்காழியில் கடுப்பான பொதுமக்கள்! என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் பல்வேறு சாலைகள் பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்து உள்ளன. இதனை சரி செய்ய வேண்டி பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்து அதன் பலனாக பல ஆண்டுகள் கழித்து தற்போது சீர்காழி நகர்புரத்தில் சுமார் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பில் 37 சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் முக்கிய சாலையான ஸ்டேட் பேங்க் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. 

13 years of Raavanan: தர்மம் காக்கும் ராவணன்... 13 ஆண்டுகளை நிறைவு செய்த மணிரத்னத்தின் ’ராவணன்’!

ரோடு போடுறியா? கருப்பு பெயிண்ட் அடிக்கிறியா? - சீர்காழியில் கடுப்பான பொதுமக்கள்! என்ன நடந்தது?

சாலை அமைப்பது குறித்து விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்காமலும், பழைய சாலைகள் அகற்றப்படமாலும், அதன் மீது புதிய தார் சாலை தரமற்ற முறையில் அமைப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், புதிய சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், ரோடு போடுறியா இல்லை கருப்பு பெயிண்ட் அடிக்கிறியா என பணியை மேற்கொண்டவர்களிடம் விளக்கம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் சாலை போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள், காவல் ஆய்வாளர் சிவகுமார், மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சாலை போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Arvind Kejriwal: டெல்லி மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் - ஆர்.கே. நகர் சம்பவம் குறித்து முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget