மேலும் அறிய

கன்றுக்குட்டிக்கு பாலியல் வன்கொடுமை - வைரலான வீடியோவால் சிக்கிய காமக் கொடூரர்கள்..!

ராஜஸ்தானில் கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி பகுதியில் உள்ள சுஹாத்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நான்கு ஆண்கள் பசுவுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வைரலானதை தொடர்ந்து, ​​ராஜஸ்தான் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சாலையில் படுத்திருந்த கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்வதை வைரலான வீடியோ காட்டுகிறது. மற்றொருவர் கன்றுக்குட்டி சத்தம் போடாமல் தடுத்துள்ளார்.

சம்பவத்தின் போது மேலும் இருவர் உடனிருந்தனர். அவர்களில் ஒருவர் இந்த செயலை படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

அல்வார் மாவட்டத்தில் உள்ள சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதியில் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஃபதே முகமது என்பவர் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து,  ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய நான்கு பேரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சாந்தனு குமார் சிங் கூறுகையில், “தகவல் கிடைத்ததும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். புகாரை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம். தற்போது  குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம்.  மற்ற இருவரையும் விரைவில் பிடிப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார்.

 

மாடு கடத்தல் தலைவிரித்தாடுகிறது

கடந்த காலங்களில், பசு கடத்தல் சம்பவங்கள், போலீசார் மற்றும் கடத்தல்காரர்கள் இடையே என்கவுன்ட்டர் மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளன.

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் பசு கடத்தல்காரர்கள் என்று கூறப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு பசு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
Embed widget