மேலும் அறிய
Advertisement
தேவர் கல்லூரி முதல்வர் வீட்டில் ரெய்டு... ரூ.3 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
7 மணிநேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான சொத்தின் ஆவணங்கள் பறிமுதல்
மதுரை காமராசர் பல்கலை கழகத்தின் முன்னாள் பதிவாளர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினார்கள்.
— Arunchinna (@iamarunchinna) December 1, 2021
காமராஜர் பல்கலை கழகத்தில் பணியாற்றிய முன்னாள் பதிவாளர் ரவி அவர்களின் வீடு உசிலம்பட்டி அருகே சங்கப்பட்டி சாந்தி நகரில் உள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், தற்போதைய உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முதல்வருமான ஓ.ரவி., கடந்த 2013- ம் ஆண்டு முதல் 2020 - ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் வீடுகள் மற்றும் 22 வாகனங்கள் என சுமார் 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சொத்து சேர்த்தாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான ஓ.ரவி மற்றும் அவரது மனைவி சுமதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று காலை முதலே சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் செக்காணூரணியில் உள்ள அவரது மகள் சபீதா வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.,
இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
7 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion