மேலும் அறிய

Kerala: வீட்டில் தங்கி படிக்க வந்த மாணவி: பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி டீன்! கொரோனா காலத்தில் அரங்கேறிய கொடூரம்

கல்லூரி மாணவி ஒருவரை டீன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது. கல்லூரியில் பயின்று வரும் மாணவியை அக்கல்லூரியின் டீன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியில் மாணவி ஒருவர் பயின்று வந்துள்ளார். அந்தக் கல்லூரியில் சுனில்குமார் என்பவர் டீனாக பணியாற்றி வருகிறார். கொரோனா காரணமாக கடந்த சில மாதங்கள் கல்லூரியின் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் இந்த மாணவி கல்லூரியின் டீன் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிகிறது. அந்த வீட்டில் டீன், அவரது மனைவி மற்றும் இந்த கல்லூரி மாணவி ஆகியோர்  வசித்து வந்துள்ளனர். 

Kerala: வீட்டில் தங்கி படிக்க வந்த மாணவி: பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி டீன்! கொரோனா காலத்தில் அரங்கேறிய கொடூரம்

இந்தச் சூழலில் தன்னுடைய மனைவி ஒருநாள் வெளியே சென்ற நேரத்தில் டீன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த விஷயத்தை வெளியே கூறினால் அவரின் படிப்பு நின்றுவிடும் என்றும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பெண் கடும் மன உளச்சலுக்கு உள்ளாகி வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கல்லூரி திறந்த பிறகு இந்த மாணவி திடீரென தற்கொலை முயற்சி செய்துள்ளார். அப்போது இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது. 

இதைத் தொடர்ந்து கல்லூரி டீன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தை அடுத்து டீன் சுனில்குமார் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. திருச்சூர் வடக்கு காவல்துறையினர் சுனில்குமாரை கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவியை டீன் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Embed widget