மேலும் அறிய

Crime: கரூரில் வீச்சறிவாளைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞர் கைது

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. மற்றொருவர் திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

வீச்சறிவாலை காட்டி வாலிபரிடம் பணத்தை பறித்த இரண்டு பேர் கைது.

Crime: கரூரில் வீச்சறிவாளைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞர் கைது

மூன்று லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள் பறிமுதல்

கரூர் கோதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள். தாங்கள் வைத்திருந்த வீச்சறிவாளை காட்டி மிரட்டி வீரமணி சட்டை பையில் வைத்திருந்த பணத்தைப் பறித்து சென்றனர். இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அருகம்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Crime: கரூரில் வீச்சறிவாளைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞர் கைது

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. மற்றொருவர் திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது வீச்சருவாள் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இரண்டு பேரும் வீரமணியிடம் கத்தியை காட்டிமிரட்டி வழிப்பறையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Crime: கரூரில் வீச்சறிவாளைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞர் கைது

இதை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறுகையில், வழிப்பறித் திருட்டு மற்றும் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் கரூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டுறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget