மேலும் அறிய

கரூரில் பழைய இரும்பு குடோனில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

குளித்தலையில் பழைய இரும்பு குடோனில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபரை கரூர் வனசரக துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை தெப்பக்குளத் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவர் தனது வீட்டின் தரை தளத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையினை குடோனுடன் நடத்தி வருகிறார்.

கரூரில் பழைய இரும்பு குடோனில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

இந்த பழைய இரும்பு குடோனில் செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பதாக குளித்தலை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து  இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் கரூர் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கரூரில் பழைய இரும்பு குடோனில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

இதன் பேரில் கரூர் மாவட்ட வன சரகர் சரவணன் உத்தரவின் பேரில் வன அலுவலர் தண்டபாணி தலைமையில், வனவர்கள் சாமியப்பன், கோபிநாத் ஆகியோர் குளித்தலை தெப்பக்குளம் தெருவில் உள்ள பழைய இரும்பு குடோனில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த  செல்ல பாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவரை குளித்தலை குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் மணப்பாறை கிளை சிறையில் அடைத்தனர்.

கரூரில் பழைய இரும்பு குடோனில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சம்பவம் குறித்து வன அலுவலர் தண்டபாணி கூறியதாவது: பழைய இரும்பு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரங்கள் பல மாதங்களுக்கு முன்பு வெட்டப்பட்டு இருக்கலாம் என்றும் இது சுமார் ஒரு டன் இருக்கும் என்றும், இதனை கரூர் வன அலுவலகத்திற்கு கொண்டு செல்வதாகவும், செம்மரக்கட்டை பதுக்கி வைத்து இருந்தன் பின்னணியில் ஒரு கூட்டமே இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனவும் இதன் பின்னணி குறித்து தொடர் விசாரணை நடைபெறும் எனவும் கூறினார்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget