மேலும் அறிய

காதலனின் பொய் மரண செய்தி... உண்மை என நம்பி தற்கொலை செய்துகொண்ட காதலி!

கர்நாடகாவில் காதலனை இழந்த செய்தி கேட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் வசித்து வரும் அருண் என்பவர் சக்கமா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில், காதலியின் வீட்டில் தங்களது காதலுக்கு திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. 

இதனால் அருண், தன் நண்பன் கோபாலை அழைத்து ஒரு ரகசியமாக ஒன்றை திட்டமிட்டுள்ளார். அதன்படி, போலீஸ் அதிகாரியாக நடித்த கோபால், சக்கமாவின் மைத்துனரான பிரஜ்வால் என்பவரை அழைத்து உங்கள் வீட்டில் அருணின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், தற்போது உயிர்க்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், உங்கள் குடும்பத்தில் இருந்து அருண் மற்றும் சக்காமாவின் திருமணத்தை ஏற்பாடு செய்யவில்லை எனில், குடும்பத்தினர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் படிக்க : திருப்பூர்: 4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: சாலை மறியல், பேருந்து கண்ணாடி உடைப்பு!

இதனால் பயந்துபோன பிரஜ்வால் இதுகுறித்த செய்தியை சக்கம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிச்சியடைந்த சக்கமா, தனது காதலன் இல்லாத உலகத்தில் நானும் வாழமாட்டேன் என்று தெரிவித்தும், எனது மரணத்திற்கு எங்களை எங்கள் குடும்பம் சேர்க்காததே காரணம் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டார். 

சக்கம்மாவின் மரணத்திற்கு அருண் மற்றும் கோபால் செய்த ஆள்மாறாட்டம் செய்தது காரணம் என்று தெரிவித்து அந்த பெண்ணின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மீரா மிதுன் ஜாமீனை ரத்து செய்ய மனு: தாக்கல் செய்ய கூறிய நீதிபதி.. காரணம் என்ன?

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

சமந்தாவுக்கு இழைக்கப்பட்டதா அநீதி...? இயக்குனர்களை நோக்கி பாயும் இடைவெளி கேள்விகள்!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

Watch Video: ‛உனக்கு ஒன்னும் ஆகாது.. எல்லாம் சரியாகிடும்..’ ரசிகைக்கு வீடியோ வெளியிட்டு உருகிய ரஜினி!

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க : Foxconn Issue: விஷமான உணவு: மாயமான 8 பேர்... மறியலில் குதித்த 3000 பெண்கள்... ஸ்தம்பித்த சென்னை-பெங்களூரு சாலை!
 

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget