மேலும் அறிய

Crime: ஷாக்! முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை கொன்ற காதலன் - ஹரியானாவில் பயங்கரம்!

முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை, காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை, காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.

முட்டை கறி சமைக்க மறுத்த காதலி:

இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வடமாநிலங்களில்  நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை, காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே சௌமா என்ற கிராமத்தில் லல்லன் யாதவ் என்ற 35 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலி (32) என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். இவரது மனைவி இறந்துவிட்டதாக கூறி,  டெல்லியில் இருந்து ஹரியானாவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. ஹரியானா வந்த இவர், சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு அஞ்சலியை சந்தித்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் அஞ்சலி சடலமாக கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

கொலை செய்த காதலன்:

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்தனர். அப்போது, அஞ்சலியின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சில  அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த லல்லன் யாதவ், அஞ்சலியிடம் முட்டை கறி கேட்டுள்ளார்.  அப்போது, முட்டை கறி சமைக்க மறுத்ததால், தனது காதலியிடம் லல்லன் யாதவ்  சண்டை போட்டுள்ளார். 

இதனால் இருவருக்கு  வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் அஞ்சலியை, லல்லன் யாதவ்  பெல்ட்டால் கடுமையாக அடித்துள்ளார். அதோடு இல்லாமல், சுத்தியால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அவுராஹி கிராமத்தைச் சேர்ந்த யாதவ், டெல்லியின் சராய் காலே கான் பகுதியில்  போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான லல்லன் யாதவிடம் விசாரணை  நடத்தியதில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.  முட்டை கறி சமைக்க மறுத்தால், காதலியை கொலை செய்தது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget