மேலும் அறிய

குருகிராம்: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்

குருகிராம் அருகே கார் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். வேகமாக வந்த கார் அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

குருகிராம் அருகே கார் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். வேகமாக வந்த கார் அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் குருகிராம் செக்டார் 88 இல் உள்ள கர்ஹி ஹர்சருவின் பட்டோடி சாலை கிராசிங் அருகே செங்கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. அதில் வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் இருந்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

குருகிராம்: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்

போலீசார் விசாரணையில், காரில் வந்தவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் வேலைப்பார்த்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் உடன் வேலைப்பார்வரின் திருமணத்திற்கு சென்று வரும்போது விபத்து நேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “யார் கார் ஓட்டி வந்தார்கள் என்பது இன்னும் தெரியவரவில்லை. 6 பேரும் தனியார் மருத்துவமனையில் வேலைப்பார்த்து வந்துள்ளனர். நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. 

எலெக்ட்ரீஷியன் ஜக்பீர் சிங்(38), ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாகர் குமார்(24), நர்சிங் உதவியாளர் ஜிவாத்(19), கடை பொறுப்பாளர் பிரின்ஸ் குமார்(22), மேற்பார்வையாளர் நியாஜ் கான்(45) ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையின் வரவேற்பாளர் ஹர்த்திக் திவாரி(21) படுகாயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவர்கள் வந்த மாருதி டிசைர் கார் பல முறை புறண்டுள்ளது. போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்த போது அனைவரும் பலத்த காயத்துடன் சுயநினைவின்றி இருந்தனர். அனைவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவனையில் சேர்த்த போது 5 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்” எனத் தெரிவித்தனர். 

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே காரை ஓட்டி வந்தவர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
CM Vijay: சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Seeman: CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் “திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்”
CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் - “திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்”
ஆபாசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. திமுக தலைமையை வெளுத்துவாங்கிய மாணிக்கம் தாகூர்!
ஆபாசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. திமுக தலைமையை வெளுத்துவாங்கிய மாணிக்கம் தாகூர்!
Vanni Arasu: துணை முதல்வர் பதவி கேளுங்க.. திருமாவை வற்புறுத்திய வன்னி அரசு.. அடுத்த திருப்பம்!
Vanni Arasu: துணை முதல்வர் பதவி கேளுங்க.. திருமாவை வற்புறுத்திய வன்னி அரசு.. அடுத்த திருப்பம்!
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
Embed widget