மேலும் அறிய

சிங்கிள்சார்ஜ்தான் 117 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா போறதுக்கு Lectrix Nduro இஸ்கூட்டர் - விலை எப்படி?

Lectrix Nduro இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏதர், ஓலா போன்ற நிறுவனங்கள் இந்திய மின்சார சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மற்ற நிறுவனங்களும் முயற்சி செய்யும்.

Lectrix Nduro:

இந்திய சந்தையில் கால்தடம் பதிக்க ஆர்வம் காட்டி வரும் Lectrix முக்கிய நிறுவனம் ஆகும். அவர்களின் Lectrix Nduro இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

விலை:

இந்த Lectrix Nduro இ ஸ்கூட்டரில் இரண்டு வேரியண்ட் உள்ளது. 

1. Nduro 2.0  - ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 360

2. Nduro 3.0 - ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம்

மைலேஜ்:

முதல் வேரியண்டில் 2.3 கிலோவாட் பேட்டரியும், 2வது வேரியண்டில் 3 கிலோவாட் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 2வது வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 117 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

இ்ந்த 2 வேரியண்டிலும் அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வரை வேகத்தில் செல்லலாம்.  முதல் வேரியண்டில் டிக்கி வசதி 42 லிட்டர் ஆகும். 2வது வேரியண்டில் டிக்கி வசதி 30 லிட்டர் ஆகும். இந்த இ ஸ்கூட்டர் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. 

சிறப்புகள்:

இதன் இருக்கை உயரம் 700 மி.மீட்டர் ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. 5.1 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. ஐபி 67 மோட்டார் ஐபி ரேட்டிங் வசதி உள்ளது. இதில் பொருத்தப்பட்ட பேட்டரி நிரந்தர பேட்டரி ஆகும். லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம், பின்பக்கம் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் முன்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் டூயல் ஷாக் பின்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 

வாரண்டி:

கிரவுண்ட் 160 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 36 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல் ஆகும். 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் ஆகும்.

ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லைவ் சார்ஜிங் பேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் கொண்டது. 

தலைப்பு செய்திகள்

New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Embed widget