மேலும் அறிய

Muniyammal Arrested: ‛மனி மைண்ட்’ முனியம்மாள் கைதானது எப்படி? சுவாரஸ்ய களத்தகவல்!

சட்டை பையில் இருப்பதை லெகுவாக எடுக்கும் முனியம்மாளுக்கு, கட்டைப் பையில் இருக்கும் பர்ஸ் எடுப்பது ரிஸ்க் என்பது அன்று தான் தெரிந்தது.

மதுரை வண்டியூர் அழகர் மனைவி முனியம்மாள். 43 வயதான இவர், ‛பிக் பாக்கெட்’ எக்ஸ்பர்ட் என சமூக விரோதிகள் மத்தியில் புகழப்படுகிறது. ‛முனியம்மா கைய வெச்சா... அது ராங்கா போனதில்ல...’ என்கிற ரீதியில் தான் அவரது பிக்பாக்கெட் சம்பவங்கள் இருக்குமாம். ஓடும் பஸ், மழைக்கு ஒதுங்கும் கூட்டம், டிராபிக் ஜாம், கூட்ட நெரிசல் எதுவாக இருந்தாலும் முனியம்மா அன்று ‛ஹனி’யம்மா. ஒரு முறை களத்தில் இறங்கினால், கை நிறைய பணமும், நிறைந்த மனமுமாய் தொழிலை செய்து பழகிய முனியம்மாள் தான், தற்போது கைதாகியிருக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உதவியாளராக பணியாற்றும் டி.வளையங்குளத்தைச் சேர்ந்த பாலாமணி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல், தன் ஊரிலிருந்து திருமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தான் ‛கெட் தி மேன் வித் தி பிளான் ரைட் ஹெர்.... பிரிங்ன் ஸ்வக் வித் தி மேன் ரைட் ஹெர்...’ என, மாஸ்டர் தீம் பாணியில் பஸ்ஸில் எண்ட்ரி ஆனார் முனியம்மாள். பஸ்ஸில் ஏறி கூட்டத்தை பார்த்தவருக்கு போக்கிரி விஜய் டயலாக் தான் நியாபகம் வந்துள்ளது. ‛வந்திருக்க இடம் சூப்பர்... பட்டைய கிளப்பலாம்... நம்ம ரேஞ்சுக்கு ஒருத்தனை அடிக்கனுமானு நெனச்சேன்... பத்து நிக்குது... மொத்தமா வசூல் பண்ணிக்கிறேன்...’ என்பது போல, கூட்ட நெரிசலில் கூலாக பணியை துவக்கினார் முனியம்மாள்.

Muniyammal Arrested: ‛மனி மைண்ட்’ முனியம்மாள் கைதானது எப்படி? சுவாரஸ்ய களத்தகவல்!

சட்டை பையில் இருப்பதை லெகுவாக எடுக்கும் முனியம்மாளுக்கு, கட்டைப் பையில் இருக்கும் பர்ஸ் எடுப்பது ரிஸ்க் என அதுவரை தெரியாது. பஸ்ஸில் ஒரு தட்டு தட்டிவிட்டு, இறுதியாக பாலாமணியின் கட்டைப்பையில் இருந்த பர்ஸை உருவிய போது, வேல்பாண்டி என்பவர் அதை பார்க்க, கையும் களவுமாக பிடிபட்டார் முனியம்மாள். முனியம்மாளுக்கு அன்று சனியம்மாள் என்பது அதுவரை தெரியாது. ஒட்டுமொத்த பேருந்தும் அலற, திருமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் முனி. ‛வர்றாடா முனி... வந்துட்டா முனி...’ என்பது போல, போலீசாரும் அவரை அழைத்து, விசாரணை நடத்தினர். ‛இன்னைக்கு பெரிசா ஒன்னுமில்லை... இந்தாங்க இது தான்...’ என, பர்ஸ் மற்றும் ரூ.750யை, லிங்கா படத்தில் அணையை ரஜினி ஒப்படைப்பது போல, பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார் முனியம்மாள். திருமங்கலம் எஸ்.ஐ., மாரிகண்ணன், இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முனி செய்த மினி குற்றங்கள் முதல் மெனி குற்றங்கள் வரை விசாரணையை துவக்கியுள்ளார்.  யாரும் ஹெஸ் செய்ய மாட்டார்கள் என பஸ்ஸில் ஏறி, புஸ்னு சிக்கிய முனியம்மாளின் இந்த கைது, அவரது பிக்பாக்கெட் வரலாற்றின் கருப்பு நாள் என்கிறார்கள் அவரது சமூக விரோத கூட்டாளிகள். ‛மனி மைண்ட்’ முனியம்மாள் இனி கொஞ்ச நாட்களுக்கு சிறையம்மாளாக இருப்பார். 

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget