மேலும் அறிய

நடத்தையில் சந்தேகம்; 2வது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த கணவர் - கரூரில் அதிர்ச்சி.!

இரண்டாவது மனைவியை கணவர் கொலை செய்து கிணற்றில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த சடலத்தை மீட்டு போலீசார் கொலை தொடர்பான வழக்கை தீவிர படுத்தியுள்ளனர்.

கரூர் அருகே 2வது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொன்று புதைத்த மாட்டு வண்டி தொழிலாளி போலீசாரிடம் சரணடைந்தார்.

நடத்தையில் சந்தேகம்; 2வது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த கணவர் - கரூரில் அதிர்ச்சி.!

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34). இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30). அம்பிகாவின் கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்த நிலையில் தனபால் முதல் மனைவியான மேனகாவின் சம்மதத்துடன் இரண்டாவதாக அம்பிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடத்தையில் சந்தேகம்; 2வது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த கணவர் - கரூரில் அதிர்ச்சி.!

இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளார். அங்கிருந்து இரண்டு நாட்கள் தலைமறைவான அவர் நேற்று வெள்ளியணை போலீசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார்.

நடத்தையில் சந்தேகம்; 2வது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த கணவர் - கரூரில் அதிர்ச்சி.!

மூன்று நாட்கள் கழித்து இன்று மனைவியின் பிரேதம் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பிரேதத்தை கைப்பற்ற சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

தலைக்கேறிய மது போதையில் கணவர் மூலமாக தனக்கும் கொலை முயற்சி நடைபெற்றதாக முதல் மனைவி மேனகா(28) வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை நடந்ததாக கூறப்படும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள மொட்டை கிணற்றில் உடல் இருப்பதாக கூறப்படுகிறது.

நடத்தையில் சந்தேகம்; 2வது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த கணவர் - கரூரில் அதிர்ச்சி.!

இதனை தொடர்ந்து இன்று கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடல்கூறு ஆய்வு செய்தனர். சம்பவ இடத்திற்கு தனபாலை அழைத்து வந்தனர். அவர் புதைத்து வைத்திருந்த இடத்தை காட்டினார்.

நடத்தையில் சந்தேகம்; 2வது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த கணவர் - கரூரில் அதிர்ச்சி.!

கிணற்றில் இறங்கிய தீயணைப்புப் துறையினர், போலீசார் புதைத்த இடத்தில் அம்பிகாவின் உடலை தோண்டி எடுத்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தோண்டி எடுக்கப்பட்ட உடலை சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் உடல் கூறு ஆய்வு செய்து உறவினரிடம் ஒப்படைத்தனர். கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இரண்டாவது மனைவியை கணவர் கொலை செய்து கிணற்றில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget