மேலும் அறிய

Crime: வெறும் 1500 ரூபாய்! கடனை திருப்பிக் கேட்ட இளைஞர் சரமாரியாக குத்திக்கொலை - டெல்லியில் கொடூரம்

டெல்லியில் 1500 ரூபாய் கடனை திருப்பிக்கேட்ட இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சமீபகாலமாக அரங்கேறும் குற்றச்சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இந்த சூழலில், 1500 ரூபாய் கடனுக்காக நடந்த கொலை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேற்கு டெல்லியில் பஞ்சாபி பாக் நகரில் அமைந்துள்ளது மடிப்பூர் ஜே.ஜே. கிளஸ்டர் பகுதி. இந்த பகுதியில் வசித்து வருபவர் வினோத் என்ற வின்னு. இவருக்கு 29 வயது.

1500 ரூபாய் கடன்:

இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா. இவர் எலக்ட்ரிசீயன். பக்கத்து வீட்டுக்காரர்களாக வசித்து வரும் இவர்களிடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. வினோத்திடம் அப்துல்லா 1500 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அவர் அவரிடம் நீண்ட நாட்களாக வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டும் அப்துல்லா திருப்பிக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 22ம் தேதி வினோத் அப்துல்லாவின் வீட்டிற்குச் சென்று வாங்கிய பணத்தை கேட்கச் சென்றுள்ளார். ஆனால், அப்போது அப்துல்லா வீட்டில் இல்லை. இதனால், வினோத் மேலும் ஆத்திரமடைந்துள்ளார். ஆத்திரத்தில் அப்துல்லாவின் குடும்பத்தினரை சரமாரியாக அவதூறாக பேசியுள்ளார். பின்னர், அப்துல்லா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வினோத் வீட்டிற்குள் வந்து அவதூறாக பேசியதை அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

சரமாரியாக கத்திக்குத்து:

இதனால், மேலும் ஆத்திரமடைந்த அப்துல்லா வினோத்தை தேடி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே இருந்த கத்தியை எடுத்து வினோத்தை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். உடலில் பல இடங்களில் கத்திக்குத்துக்கு ஆளான வினோத் சம்பவ இடத்திலே சரிந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

பின்னர், அவரது வீட்டை விட்டு அப்துல்லா எதுவுமே நடக்காதது போல வெளியே சென்றுள்ளார். பின்னர், போலீசுக்கு வினோத் ரத்த வெள்ளத்தில் கத்திக்குத்துக்கு ஆளாகி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில் அவருக்கும், அப்துல்லாவிற்கும் இடையே கடன் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. அப்துல்லாவை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார்.

பின்னர், அவரை நேற்று போலீசார் மடக்கிப்பிடித்தனர். போலீசார் விசாரணையில் 1500 ரூபாய் கடனை திருப்பிக் கேட்டபோது இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Crime:பெட்ரோலுக்கு பணம் கேட்ட மேலாளருக்கு வெட்டு - திருவண்ணாமலையில் பரபரப்பு

மேலும் படிக்க: Crime: பெண் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. காதலை துண்டித்ததால் எரித்துக்கொன்ற முன்னாள் காதலன்

தலைப்பு செய்திகள்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget