மேலும் அறிய

Mumbai man escapes quarantine: மனைவியை பார்க்க கொரோனா க்வாரண்டைன் மையத்தில் இருந்து தப்பியோடியவர் கைது..

மும்பையில் போலீஸாருக்கு சவால் விட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து தப்பிச் சென்றவரை போலீஸார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து தப்பிச்சென்றவரை போலீஸார் 24 மணிநேரத்திற்குள் கைது செய்தனர். சபுக்கா கான் என்ற நபர், பாந்த்ராவிற்கும் போரிவாலிக்கும் இடையில் அமைந்துள்ள பல கடைகளில் கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர் போரிவாலி (மேற்கு) சாய் நகர் பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 2 நாட்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிப்பேன் என்று போலீசாருக்கு சவால் விடுத்திருந்தார். சொன்னபடி, கம்பியை வெட்டி அங்கிருந்து தப்பிச்சென்றார்.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் அவரை, மும்பையின் ஓஷிவாரா பகுதியில் அவரை 24 மணிநேரத்திற்குள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், தனது மனைவியை சந்திக்க விரும்பியதால் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பித்ததாக கூறியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த நபர் மீது மருந்தகங்களிலிருந்து ரெம்டிசிவர் மருந்தை திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget