மேலும் அறிய

சினிமா ஸ்டைல் செல்போன் திருட்டு... வெளியே பைக்குடன் காத்திருந்த கூட்டாளி...

கோவை வடவள்ளியில் சினிமா ஸ்டைல் திருட்டு – கூட்டாளியுடன் தப்பிய மர்ம நபர்

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள மொபைல் விற்பனை கடையில், வாடிக்கையாளர் போல் நடித்து வந்த மர்ம நபர் ஒருவர், கடைக்காரரின் கண்ணெதிரிலேயே விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு கூட்டாளியுடன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர் போல நடித்து லட்சம் மதிப்புள்ள மொபைல் திருட்டு

சம்பவம் நேற்று மாலை வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் நடந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து, புதிய மாடல் மொபைல் வாங்க விரும்புவதாக கூறி பல்வேறு மாடல்கள் குறித்து கடைக்காரரிடம் கேட்டறிந்தார். அவர் வாடிக்கையாளர் போல நடந்து கொண்டு, மொபைலின் சிறப்பம்சங்களை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து கடைக்காரர் விலை உயர்ந்த ஒரு ஸ்மார்ட்போனை எடுத்து அந்த நபரிடம் காட்டியுள்ளார். மொபைலை கையில் பிடித்து பார்த்துக்கொண்டிருந்த அந்த நபர், திடீரென மின்னல் வேகத்தில் கடையை விட்டு வெளியே ஓடினார்.

கடைக்கு வெளியே அவரது கூட்டாளி ஒருவர் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபடி காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஓடி வந்த மர்ம நபர் உடனே அந்த பைக்கில் ஏறியதும், இருவரும் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றனர். திடீர் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் அவர்களைத் துரத்திச் செல்ல முயன்றாலும், அவர்கள் கண நேரத்தில் மாயமாகி விட்டனர். 

இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் திருடனின் முகம் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற வாகனம் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளின் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Embed widget