மேலும் அறிய
Crime : ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர்!
சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையம்
சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நகைக்கடை வியாபாரிகளை திருட்டு வழக்கில் சேர்ப்பதாக கூறி ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டியதாக சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் காவலர்கள் 2 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது காவல் ஆய்வாளர் ரோகினியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
பொழுதுபோக்கு





















