மேலும் அறிய

Chennai Crime : தனிமையில் ரெசார்ட்டில் இருந்த காதலர்கள்.. பகீர் சம்பவம்.. நடந்தது என்ன?

காதலர்களுக்கு நடுவில் படுத்து அருகில் படுத்திருந்த பெண்ணிடம் அவரது காதலனாக தன்னை காட்டிக் கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினார்

பொதுவாக சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு சொகுசு விடுதிகளில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வீக்கென்ட் என சொல்லக்கூடிய நாட்களில் அதிக அளவு மக்கள் தங்களுடைய வார இறுதி நாட்களை கழிப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக தற்பொழுது கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் சொகுசு விடுதலைக்கு விடுதிகளுக்கு மக்கள் வருவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே உள்ள பரமன்கேனி பகுதியில் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் வாரத்தின் இறுதி நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பலர் வந்து தங்குவது வழக்கம்.

இங்கு சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் 22 வயதுடைய காதலியுடன் வந்து தங்கியிருந்தார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் மூன்று அறைகள் எடுத்து தங்கி வந்துள்ளனர்.

சில்மிஷம் செய்த ரூம் பாய்

இந்த சொகுசு விடுதியில் ஊழியரான சீக்கினாங்குப்பம் பகுதியை சோந்த சுபாஷ் ( 23) என்பவர் அங்கு அறையில் தங்குவதற்கு பணிவிடை செய்யும் பணியை செய்து வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு காதலன், காதலி இருவரும் விடுதியில் உள்ள அறையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சுபாஷ், அந்த படுக்கை அறைக்குள் நைசாக புகுந்து இளம்பெண்ணின் அருகில் அவரது காதலன் போல் படுத்து கொண்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

சுதாரித்துக்கொண்ட இளம் பெண்

இதனால் அப்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது  உடனே சுதாரித்து எழுந்து பார்த்த போது காதலன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கட்டிலுக்கு அடியில் சுபாஷ் பதுங்கி இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் காதல் ஜோடி இருவரும் சேர்ந்து சுபாசை வெளியே கொண்டு வந்துள்ளனர். இது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். பிறகு இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில், கூவத்தூர் போலீசார் சுபாசை கைது செய்தனர்.  மேலும் போலீசார் சுபாஷின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்த போது அதிர்ச்சியான பல தகவல்கள் கிடைத்தன. இதற்கிடையில் சுபாஷ் தாக்கப்பட்ட தகவல் அறிந்து வந்த சீக்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சிலர், கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் கலாட்டா செய்தனர். பின்னர் ஊழியரை தாக்கியதாக சொகுசு விடுதியில் தங்கிய காதல்ஜோடி உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget