மேலும் அறிய
திருப்போரூர் அருகே மிகப்பெரிய சோகம்; மூன்று இளைஞர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
திருப்போரூர் சிதம்பர சாமி கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு.
திருப்போரூர் சிதம்பரம் சுவாமி மடம் குளத்தில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சிக்கிய நிலையில் சிருசெறி தீயணைப்பு துறையினர் கல்லூரி மாணவர்களை 3 பேரை சடலமாக மீட்கப்பட்டனர். கேளம்பாக்கம் அருகே சதன்குப்பம் 3 பேர் கல்லூரி மாணவர்கள் குளத்தில் குளிப்பதற்காக திருப்போரூர் மடம் குலத்திற்கு சென்றுள்ளனர் போது தவறி விழுந்து மூன்று பேர் சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த மாணவர்களின் ஒருவர் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
தனியார் கல்லூரி மாணவர்களான முகேஷ் (18), உதயகுமார் (19) மற்றும் விஜய் (18) மூவரது உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion