மேலும் அறிய

Crime On Children | 6 வயது சிறுமிக்கு பால்வினை நோய்.. தந்தையின் நெருங்கிய நண்பன் செய்த கொடூரம்..

6 வயது சிறுமியை தந்தையின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கிட்டதட்ட பெரும்பாலான நாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேமாதிரி தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது நெஞ்சை மிகவும் பதைபதைக்க வைத்துள்ளது. 

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 6 வயது சிறுமி ஒருவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அந்த சிறுமிக்கு பால்வினை நோய் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த சிறுமியிடன் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தன்னுடைய தந்தையுடன் ஒரே அறையில் வசித்து வந்த அவருடைய நண்பர் அச்சிறுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார். 


Crime On Children | 6 வயது சிறுமிக்கு பால்வினை நோய்.. தந்தையின் நெருங்கிய நண்பன் செய்த கொடூரம்..

அவர் கூறியதை வைத்து காவல்துறையினர் அந்த ஜேக்கப் சுல்லிவென் என்ற நபரை தேடி கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பின்பு அவர் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பாலியல் அத்துமீறல் செய்தது தொடர்பான வழக்குகள் போடப்பட்டது. 

அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர்,”இந்த வழக்கில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய முக்கியமான நோக்கமாக இருந்தது. அதை எங்களுடைய அதிகாரிகள் மிகவும் வேகமாக நிறைவேற்றினர். அந்த சிறுமி விரைவாக குணம் அடைய வேண்டும் என்பதே எங்களுடைய ஆசையாக உள்ளது. இதற்காக நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்”எனத் தெரிவித்துள்ளார். 6 வயது சிறுமியை அவருடைய தந்தையின் நண்பரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அவர்களுடைய குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இந்த சம்பவம் தொடர்புடைய நபருக்கு தீவிரமான தண்டனை கிடைக்க வேண்டும் என்று அக்குடும்பத்தினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

 

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்க: ஆர்டர் செய்தது சிக்கன் விங்ஸ்.. வந்தது தலை.. KFC-இல் நடந்த களேபரம்..

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget