மேலும் அறிய

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 45 வயது கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

’’அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட முயன்றுள்ளார். அப்போது, அருள் சிறுமியிடம் நீ 'கூச்சலிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்’’

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி இவர் கடந்த 30ஆம் தேதி தெருவில் உள்ள நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செய்யாறு பகுதி பெரியார் நகரை சேர்ந்த மணல் அள்ளும் தொழிலாளியான அருள் வயது (45) என்பவர் இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்பிள்ளை ஒரு ஒரு மகன் உள்ளனர் மற்றும் அருள் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும். அப்போது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி உன்னுடைய பெற்றோர் எங்கே என கேட்டு பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாதை சுதாரித்துக்கொண்டு சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு அருள் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 45 வயது கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட முயன்றுள்ளார். அப்போது, அருள் சிறுமியிடம் நீ 'கூச்சலிட்டால் உன்னை கொன்று விடுவேன், என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியிடம் இங்கு நடந்ததை நீ யாரிடமும் சொல்லக்கூடாது' என அருள் மிரட்டியுள்ளார்.  வெளியே சென்ற சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது சிறுமி தாயிடம் வயிறு வலிப்பதாக கூறியும் இதனால் சிறுமி உடல் நிலை பாதித்து அவதிப்பட்டு வந்தார். இதனால் சிறுமி சோர்வாக இருந்துள்ளதை கண்டு அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.

அப்போது, சிறுமி நடந்த விஷயங்களை கூறி கதறி அழுதார். இதைக் கேட்ட  அதிர்ச்சியடைந்த அவரது தாய், கணவரிடம் தொலைபேசியின் மூலம் தகவல் அளித்துள்ளனர். அதன் பிறகு தகவலை அறிந்து வீட்டிற்கு வந்த தந்தை சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி வன்கொடுமை செய்யப்படதை செய்யார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து மருத்துமனைக்கு சென்றனர்.

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 45 வயது கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

அதன் பின்னர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர் விசாரணையில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அருளை வீட்டிற்கு சென்று காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார் அருள் அதன்பேரில் ஆய்வாளர் நந்தினிதேவி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை வன்கொடுமை செய்த அருளை கைது செய்து, செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கன் சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய்,மகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்! Kovilpatti Death

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget