மேலும் அறிய

Crime : 7 மாதங்களுக்கு முன்பு தாக்கப்பட்ட தந்தை.. பழிவாங்க வந்த சிறுவன்...பதைபதை வைத்த வீடியோ

ஜூலை 15-ஆம் தேதி, ஜஹாங்கிர்புரியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 15ஆம் தேதி, ஜஹாங்கிர்புரியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட வடுவே தீராத நிலையில், ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்தர தினத்தன்று பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 220 பேர் கொல்லப்பட்டனர். 570 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே, ஜப்பானில் பிரசார கூட்டத்தில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அபே சுட்டு கொல்லப்பட்டார். இம்மாதிரியான துப்பாக்கிச்சூடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெரும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூலை 15ஆம் தேதி, ஜஹாங்கிர்புரியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 307இன் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு அந்த நபர் குற்றம்சாட்ட ஒருவரின் தந்தையை தாக்கியதாகவும், அவர்கள் பழிவாங்க வந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகில் உள்ள சோவெட்டோ டவுன்ஷிப்பில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Embed widget