மேலும் அறிய

Crime: 18 வயது சிறுவனை சுற்றி வளைத்த கும்பல்.. தரதரவென இழுத்து அடித்தே கொன்ற கொடூரம்... ஷாக் வீடியோ!

டெல்லியில் 18 வயது சிறுவனை நடுரோட்டில் ஒரு கும்பல் சரமாரியாக அடித்து கொலை செய்தது பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: டெல்லியில் 18 வயது சிறுவனை நடுரோட்டில் ஒரு கும்பல் சரமாரியாக அடித்து கொலை செய்தது பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி  பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது. 

தொடரும் கொடூரங்கள்:

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் கதிகலங்க வைக்கிறது. சமீபத்தில் கூட நடுரோட்டில் 16 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் 21 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு கொடூர சம்பவங்கள் அரங்கேறின. அதன் தொடர்ச்சியாக, தலைநகர் டெல்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, நடுரோட்டில் ஒரு மைனர் கும்பல், 18 வயது சிறுவனை அடித்து கொலை செய்திருக்கிறது. 

பகீர் வீடியோ:

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி  பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.  இதில், ஒரு தெருவில் 18 வயது சிறுவன் நடந்துக் கொண்டிருந்தான். அப்போது, அந்த சிறுவனை 8க்கும் மேற்பட்ட மைனர் கும்பல்  சுற்றி வளைத்தது. அதன்பின், அந்த கும்பல் சிறுவனை சரமாரியாக அடித்துள்ளது. சிறுவனின் முகம், வயிற்று பகுதி என கொடூரமாக அடித்திருக்கின்றன. வலி தாங்க முடியாமல் இந்த கும்பலிடம் சிறுவன் தப்பிக்க முயன்றான். அப்போதும் கூட விடாமல் அந்த மைனர் கும்பல், அடித்துள்ளது. ரோட்டில் சிறுவனை தரதரவென இழுத்துக் கொண்டே சரமாரியாக மைனர் கும்பல் அடித்துள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் இருக்கும் நபர்கள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தனர். மைனர் கும்பல்  சிறுவனை தாக்கிவிட்டு அங்கிருந்து  கூலாக நடந்துச் சென்றனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுவன் ரத்த வடிந்தபடி நடந்து செல்வது போன்று வீடியோவில் உள்ளது.

என்ன காரணம்?

இந்த சம்பவம் டெல்லியின் சங்கம் விஹார் பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறார்கள் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், படுகாயம் அடைந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்டவருக்கு, அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு இந்த தகராறு நடந்துள்ளது. இதன் காரணமாக, மைனர் கும்பல் சிறுவனை கொலை செய்திருக்கிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget