மேலும் அறிய

சரிவில் இந்திய பங்குச்சந்தை - பொதுத்துறை வங்கிகளின் பங்கு மதிப்பு சரிவு!

பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.

இந்திய பங்குச்சந்தையில் நிஃப்டியில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மதிப்பு 3% சரிந்தது. 

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. HMPV வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,258.12 அல்லது 1.59% புள்ளிகள் சரிந்து 77,964 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 388.70 அல்லது 1.62% புள்ளிகள் சரிந்து 23,616.05 ஆகவும் வர்த்தகமாகியது. 

 பொதுத்துறை வங்கிகளில் சரிவை சந்தித்த வங்கிகளில் னியன் பேங்க் ஆஃப் இந்தியா முதலிட்டத்தில் இருந்தது.  இந்த 8% சரிவை பதிவு செய்தது. மற்ற வங்கிகளைவிட இதன் டிசம்பர் மாத வளர்ச்சி சரிவுடன் இருந்தது. 

யூனியன் பேங்க் வளர்ச்சி 3.8% ஆக இருந்தது. இது 2023- டிசம்பர் மாதத்தை விட 2024, டிசம்பர் மாதத்தில் அதிகம் ஆகும். இந்த வங்கியில் டெபாசி 2% குறைந்தது. அட்வான்சஸ் 2.1% அதிகரித்துள்ளது. 

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் டெபாசிஸ் 11.8% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு 11.6% ஆக இந்தது. கடும் சரிவுடன் வர்த்தகமான வங்கிகளில் இரண்டாவது இடத்தில் இருந்தது. 

UCO Bank டிசம்பர் மாத காலாண்டில் 9.4% டெபாசிட் வளர்ச்சியை பதிவு செய்தது. அட்வான்சஸ் 16.2% அதிகரித்தது. பேங்க் ஆஃப் இந்தியா 12.3% வலர்ச்சியையும் அதன் அட்வான்சஸ் 15.3% அதிகரித்துள்ளது. பங்குகளின் மதிப்பு 3.5% சரிந்தது. 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:

அப்பல்லோ மருத்துவமனை, டாடா கான்ஸ் பராட், டைட்டன் கம்பெனி, ஹெச்.சி.எல். டெக் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 

டாடா ஸ்டீல், ட்ரெண்ட், பி.பி.சி.எல்., கோல் இந்தியா, என்.டி.பி.சி., அதானி எண்டர்பிரைசிஸ், பாரத் எலக்ட்ரானிக், கோடாக் மஹிந்திரா, பவர்கிரிட் கார்ப், ஹிண்டாலோ, இந்தஸ்லேண்ட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், எம்&எம், ரிலையன்ஸ், ஸ்ரீராம் ஃபினான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, நெஸ்லே, எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, க்ரேசியம், டாடா மோட்டர்ஸ், ஓ.என்.ஜி.சி. பஜாஜ் ஆட்டோ, லார்சன், மாருதி சுசூகி, சிப்ளா, ஹெச்.யு.எல்., ஈச்சர் மோட்டர்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹீரோ மோட்ட்டோகாப், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பிரிட்டானியா, பஜாஜ் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், சன் ஃபார்மா, டி.சி.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, விப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

KYC Update Scam RBI Warns: உஷார்.! கேஒய்சி (KYC) என்ற பெயரில் நடைபெறும் புதிய மோசடி; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை; எஸ்கேப் ஆவது எப்படி.?
உஷார்.! கேஒய்சி (KYC) என்ற பெயரில் நடைபெறும் புதிய மோசடி; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை; எஸ்கேப் ஆவது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (25.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; யாருக்கு கோடீஸ்வரர் வாய்ப்பு?
LIVE | Kerala Lottery Result Today (25.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; யாருக்கு கோடீஸ்வரர் வாய்ப்பு?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget