மேலும் அறிய

Vegetables Price List: ஒரே நாளில் உச்சம்தொட்ட பீன்ஸ்... வரி கத்திரி விலையும் அதே..! இன்றைய காய்கறி விலை நிலவரம்!

Vegetables Price List: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 4) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்   21 ரூபாய்     18 ரூபாய் 14 ரூபாய்
நவீன் தக்காளி 15 ரூபாய்            -          - 
நாட்டு தக்காளி  15 ரூபாய்    12 ரூபாய்         - 
உருளை   40 ரூபாய் 33 ரூபாய் 26 ரூபாய்
சின்ன வெங்காயம் 38 ரூபாய் 34 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி கேரட்  65 ரூபாய் 60 ரூபாய் 45 ரூபாய்
பீன்ஸ்  70 ரூபாய் 60 ரூபாய் 50 ரூபாய்
ஊட்டி பீட்ரூட்  50 ரூபாய் 45 ரூபாய் 40 ரூபாய்     
கர்நாடக பீட்ரூட்  22 ரூபாய்  20 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  20 ரூபாய் 15 ரூபாய்         - 
முட்டை கோஸ்  30 ரூபாய்  20 ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய்  12 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 15 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய் 15 ரூபாய்        - 
பாவற்காய்  35 ரூபாய் 20 ரூபாய்        - 
புடலங்காய் 25 ரூபாய் 22 ரூபாய்        - 
சுரக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 28 ரூபாய் 26 ரூபாய்       -
முருங்கைக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்        -
காலிபிளவர் 25 ரூபாய் 23 ரூபாய்       -
பச்சை மிளகாய்  45 ரூபாய் 35 ரூபாய்       -
அவரைக்காய் 35 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  45 ரூபாய் 35 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 25 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  15 ரூபாய்         -       -
பட்டாணி  180 ரூபாய் 160 ரூபாய்       -
இஞ்சி  44 ரூபாய் 40 ரூபாய்        -
பூண்டு  120 ரூபாய் 70 ரூபாய் 40 ரூபாய்
 மஞ்சள் பூசணி  12 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  12 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 30 ரூபாய்           -         -
எலுமிச்சை  80 ரூபாய் 70 ரூபாய்         -
நூக்கள்  35 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 16 ரூபாய்         -
கொத்தவரங்காய்  30 ரூபாய்          -         -
வாழைக்காய் 12 ரூபாய் 10 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய் 18 ரூபாய்         -
மாங்காய்  80 ரூபாய் 60 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்  70 ரூபாய் 60 ரூபாய்         -

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget