மேலும் அறிய

Vegetables Price List: சீக்கிரம் கிளம்புங்க மக்களே..! அதிரடியாக சரிந்த காய்கறி விலை.. இன்றைய நிலவரம்!

Vegetables Price List: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 25) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்   24 ரூபாய்     20 ரூபாய் 16 ரூபாய்
நவீன் தக்காளி 20 ரூபாய்            -          - 
நாட்டு தக்காளி  12 ரூபாய்   10 ரூபாய்         - 
உருளை   38 ரூபாய் 35 ரூபாய் 26 ரூபாய்
சின்ன வெங்காயம் 40 ரூபாய் 34 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி கேரட்  80 ரூபாய் 60 ரூபாய் 50 ரூபாய்
பீன்ஸ்  40 ரூபாய் 55 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி பீட்ரூட்   50 ரூபாய் 45 ரூபாய் 35 ரூபாய்     
கர்நாடக பீட்ரூட்  33 ரூபாய்  28 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 10 ரூபாய்         - 
முட்டை கோஸ்  18 ரூபாய்  15 ரூபாய்        -
வெண்டைக்காய்  20 ரூபாய் 18 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 26 ரூபாய் 20 ரூபாய்        -
வரி கத்திரி   20 ரூபாய் 18 ரூபாய்        - 
பாவற்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 27 ரூபாய் 25 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய் 26 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  50 ரூபாய் 40 ரூபாய்       -
அவரைக்காய் 40 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 50 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 30 ரூபாய் 28 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய்  15 ரூபாய்       -
பட்டாணி  170 ரூபாய் 160 ரூபாய்       -
இஞ்சி  50 ரூபாய் 40 ரூபாய்        -
பூண்டு  90 ரூபாய் 50 ரூபாய் 30 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  8 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 38 ரூபாய்  30 ரூபாய்         -
எலுமிச்சை  90 ரூபாய் 80 ரூபாய்         -
நூக்கல் 33 ரூபாய் 25 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்         -
கொத்தவரங்காய்  25 ரூபாய்          -         -
வாழைக்காய் 10 ரூபாய் 8 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய் 18 ரூபாய்         -
மாங்காய்  120 ரூபாய் 60 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   190 ரூபாய் 180 ரூபாய்         -

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி! ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி! ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
ஏர்டெல் யூசர்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட் - ரூ.30,000 மதிப்புள்ள இலவச சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. பெறுவது எப்படி?
ஏர்டெல் யூசர்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட் - ரூ.30,000 மதிப்புள்ள இலவச சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. பெறுவது எப்படி?
Gold Rate Today: ஒரு லட்சத்திற்கு கீழ் சென்றதா தங்கம் விலை? போட்டி போட்டுக்கொண்டு குறையும் தங்கம், வெள்ளி!
Gold Rate Today: ஒரு லட்சத்திற்கு கீழ் சென்றதா தங்கம் விலை? போட்டி போட்டுக்கொண்டு குறையும் தங்கம், வெள்ளி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
TN Govt: 360 ஏக்கரில் ரூ.1000 கோடி ப்ராஜெக்ட்..! வேலூருக்கு ஓகே சொல்லுமா தமிழ்நாடு அரசு? உருவாகுமா வேலைவாய்ப்பு?
360 ஏக்கரில் ரூ.1000 கோடி ப்ராஜெக்ட்..! வேலூருக்கு ஓகே சொல்லுமா தமிழ்நாடு அரசு? உருவாகுமா வேலைவாய்ப்பு?
Anbil Mahesh: ”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
Embed widget