மேலும் அறிய

Vegetable Price: அச்சச்சோ.. ரெட்டை செஞ்சுரி அடித்த இஞ்சி.. சதமடித்த தக்காளி, சின்ன வெங்காயம்.. பட்டியலைப் பாருங்க..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள்? என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

 
இன்றைய நாளில் (ஜூலை 9) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  24 ரூபாய் 22 ரூபாய்       20 ரூபாய்
நாட்டு தக்காளி  95 ரூபாய்  90 ரூபாய்        80 ரூபாய்
நவீன் தக்காளி 110 ரூபாய்    
உருளை   35 ரூபாய் 18 ரூபாய்       16 ரூபாய்
ஊட்டி கேரட் 60 ரூபாய் 55 ரூபாய்      50 ரூபாய்
சின்ன வெங்காயம் 140 ரூபாய் 130 ரூபாய்      120 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  80 ரூபாய் 60 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  40 ரூபாய் 38 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  25 ரூபாய் 23 ரூபாய்        -
சவ் சவ்  23 ரூபாய்  20 ரூபாய்         - 
முள்ளங்கி  35 ரூபாய் 30 ரூபாய்         - 
முட்டை கோஸ்  20 ரூபாய் 18 ரூபாய்        -
வெண்டைக்காய்  40 ரூபாய் 35 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாய் 35 ரூபாய்        -
வரி கத்திரி   35 ரூபாய்  30 ரூபாய்        - 
காராமணி 60 ரூபாய் 50 ரூபாய்  
பாகற்காய்  55 ரூபாய் 50 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 48 ரூபாய் 44 ரூபாய்       -
முருங்கைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய்        -
காலிபிளவர் 35 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சை மிளகாய்  100 ரூபாய் 90 ரூபாய்       -
அவரைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  50 ரூபாய் 40 ரூபாய்       -
மாங்காய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்       -
பட்டாணி  190 ரூபாய் 180 ரூபாய்       -
இஞ்சி  260 ரூபாய்  250 ரூபாய்        -
பூண்டு  180 ரூபாய் 140 ரூபாய் 120 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய் 14 ரூபாய்         -
வெள்ளை பூசணி  16 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  35 ரூபாய்        -
எலுமிச்சை  35 ரூபாய் 30 ரூபாய்         -
நூக்கல் 55 ரூபாய் 50 ரூபாய்          -
கோவைக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய் 25 ரூபாய்         -
வாழைக்காய் 10 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  60 ரூபாய்       50 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 12 ரூபாய்          -         -
தேங்காய்  26 ரூபாய்       25 ரூபாய்  

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget