மேலும் அறிய

Vegetables Price: குறைந்தது பீர்க்கங்காய், கத்தரிக்காய் விலை.. மற்ற காய்கறிகளின் விலை என்ன? இன்றைய விலை நிலவரம்..

Vegetables Price: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் என்ன என்பதைக் காணலாம். 

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் என்ன என்பதைக் காணலாம். 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (பிப்ரவரி.06) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  17 ரூபாய்  15 ரூபாய் 13 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  12 ரூபாய்  10 ரூபாய்        -
நவீன் தக்காளி 20 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  17 ரூபாய்  15 ரூபாய்         - 
உருளை   28 ரூபாய் 25 ரூபாய்  21 ரூபாய்
ஊட்டி கேரட் 25 ரூபாய் 20 ரூபாய் -
சின்ன வெங்காயம் 50 ரூபாய் 40 ரூபாய் 30 ரூபாய்
பெங்களூர் கேரட்  12 ரூபாய்       -        -
பீன்ஸ்  25 ரூபாய் 23 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  20 ரூபாய் 15 ரூபாய்        -   
  
கர்நாடகா பீட்ரூட்  14 ரூபாய் 12 ரூபாய்        -
சவ் சவ்  12 ரூபாய்  10 ரூபாய்         - 
முள்ளங்கி  12 ரூபாய் 10 ரூபாய்         - 
முட்டை கோஸ்  8 ரூபாய் 6 ரூபாய்        -
வெண்டைக்காய்  60 ரூபாய் 40 ரூபாய்        -
உஜாலா கத்தரிக்காய் 15 ரூபாய் 12 ரூபாய்        -
வரி கத்திரி   10 ரூபாய்  8 ரூபாய்        - 
காராமணி 35 ரூபாய் 30 ரூபாய்  
பாகற்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 21 ரூபாய் -       -
முருங்கைக்காய் 110 ரூபாய் 100 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 16 ரூபாய்       -
பச்சை மிளகாய்  30 ரூபாய் 25 ரூபாய்       -
அவரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  30 ரூபாய் 25 ரூபாய்       -
மாங்காய்  80 ரூபாய் 60 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய் -       -
பட்டாணி  33 ரூபாய் 30 ரூபாய்       -
இஞ்சி  70 ரூபாய்  65 ரூபாய்        -
பூண்டு  90 ரூபாய் 50 ரூபாய் 40 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய் 8 ரூபாய்         -
வெள்ளை பூசணி  10 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 30 ரூபாய்  25 ரூபாய்        -
எலுமிச்சை  35 ரூபாய் 30 ரூபாய்         -
நூக்கல் 15 ரூபாய் 13 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 18 ரூபாய்          -
கொத்தவரங்காய்  20 ரூபாய் 18 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  30 ரூபாய்          -         -
வாழைப்பூ 18 ரூபாய்          -         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
       
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   90 ரூபாய்         -         -
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Nalla Neram Today Oct 22: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Nalla Neram Today Oct 22: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
Embed widget