மேலும் அறிய

Tomato price: சத்தமில்லாமல் உச்சத்தில் ஏறிய தக்காளி.. தலைசுற்ற வைக்கும் மார்க்கெட் விலை!

திடீர் மழை காரணமாக வரத்து இல்லாததால் தக்காளி விலையில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டு மார்கெட்டில் தக்காளி விலை  சதமடித்துள்ளது. திடீர் மழை காரணமாக வரத்து இல்லாததால் தக்காளி விலையில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று ரூ.10 அதிகரித்து ரூ.100க்கு விற்பனையாகிறது.மொத்த காய்கறி மார்கெட்டான கோயம்பேட்டிலேயே ரூ.100 என்பதால் சில்லறை விற்பனையில் விலை இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். 

காய்கறிகளின் விலை விவரம்...

வெங்காயம் 17/14/12
நவீன் தக்காளி 85
நாட்டு தக்காளி 70/90/100
உருளை  30/24/22
சின்ன வெங்காயம் 43/30/25
ஊட்டி கேரட் 25/23/20
பெங்களூர் கேரட் 
பீன்ஸ் 90/70
பீட்ரூட். ஊட்டி /50.40
கர்நாடக பீட்ரூட் 30
சவ் சவ் 20/16
முள்ளங்கி 20/15
முட்டை கோஸ் 25/20
வெண்டைக்காய் 40/30
உஜாலா கத்திரிக்காய் 40/30
வரி கத்திரி  35/30
காராமணி 40
பாவக்காய் 50/50
புடலங்காய் 40/30
சுரக்காய் 30/25
சேனைக்கிழங்கி 20/18
முருங்ககாய் .70/60
சேமகிழங்கு 40/35
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 15/12
பச்சை மிளகாய் /15/10
பட்டாணி 170/150
இஞ்சி 35/30
பூண்டு 130/60/50
அவரைக்காய் 70/60
மஞ்சள் பூசணி 20
வெள்ளை பூசனி.18
பீர்க்கங்காய் /60
எலுமிச்சை 140/100
நூக்கள் 30/25
கோவைக்காய் 25/20
கொத்தவரங்காய் 30
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 20
பச்சைகுடமிளகாய்
40/38
வண்ண குடமிளகாய் 200
கொத்தமல்லி 7
புதினா 5
கருவேப்பிலை 10
அனைத்து கீரை./8
தேங்காய் .  30/28
மாங்காய்.  25/20

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
"ஆறே மாசம் எல்லாம் நாசம்: மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே!" - ஸ்டாலின் கடும் சாடல்!
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
Embed widget