மேலும் அறிய

Stock Market Update: ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை.. 66 ஆயிரம் புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் புதிய சாதனை!

Stock Market Update: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. 

Share Market Closing Bell: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. 

வர்த்த நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 529.03 அல்லது 0.80 % புள்ளிகள் அதிகரித்து  66,589.93  ஆகவும்,  தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 146.95 அல்லது 0.75% புள்ளிகள் உயர்ந்து 19,711.45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. 

சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகள் கடந்து வர்த்தகமாகி புதிய சாதனை படைத்துள்ளது. பாரத் ஸ்டேட் வங்கி, விப்ரோ, க்ரேசியம், ரிலையன்ஸ்< கொடாக் மகேந்திரா வங்கி, டெக் மகேந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகியது. 

பங்குச்சந்தை லாபத்துடன் வர்த்தமாகியது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக முதலீட்டாளர்கள், வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் அதிகம் வருவதால் சென்செக்ஸ் 65 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தமாகியது. 

லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:

எஸ்.பி.ஐ., ஹெட்ச்.டி.எஃப்.சி.,  என்.டி.பி.சி., டாகடர், ரெட்டி லேப்ஸ், விப்டோ, க்ரேசியம், ரிலையன்ஸ், கோடாக் மகேர்ந்திரா வங்கி, அதானி எண்டர்பிரைசர்ஸ்., டெக் மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, அல்ட்ராடெல் சிமெண்ட், அதானி போர்டஸ், மாருதி சுசூகி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.

நஷ்டத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:

டி.சி.எஸ். பஜார்க் ஆட்டோ,  டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஜெ.எஸ்.டபுள்யு. டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, நெஸ்லே, பஜார்ஜ் ஃபின்சர்வ், டிவிஸ் லேப், ஐ.டி.சி. லார்சன், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Liquor Policy Case: ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் -  வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் - வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Modi casts vote | ஓட்டு போட்ட கையோடு குழந்தையுடன் விளையாடிய மோடிSavukku Shankar Arrest | ”சவுக்கு உயிருக்கு ஆபத்து சிறையில் இப்படி நடக்குது” வழக்கறிஞர் பரபர பேட்டிKS Alagiri | காங்., ஜெயக்குமார் மரணம்KPK Jayakumar Death | காங். ஜெயக்குமார் மர்ம மரணம்வெளியான அதிர்ச்சி வீடியோ! திடீர் திருப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Liquor Policy Case: ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் -  வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் - வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!
NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!
மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை... மக்களின் அன்பு மட்டுமே போதுமானது - ராகவா லாரன்ஸ்
மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை... மக்களின் அன்பு மட்டுமே போதுமானது - ராகவா லாரன்ஸ்
kodaikanal: கொடைக்கானல் போறீங்களா..? - கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!
கொடைக்கானல் போறீங்களா..? - கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!
Fact Check: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசித்தது போலி ராமர் சிலையையா? - அயோத்தியில் நடந்தது என்ன?
Fact Check: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசித்தது போலி ராமர் சிலையையா? - அயோத்தியில் நடந்தது என்ன?
Embed widget