மேலும் அறிய

Nissan Magnite: பட்ஜெட் விலையில் மேக்னட் போல இழுக்கும் Nissan Magnite! தரமும், மைலேஜும் எப்படி?

Nissan Magnite: பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்புபவர்கள் Nissan Magnite காரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா, டாடா, ஹுண்டாய் என்று பல முன்னணி கார் நிறுவனங்கள் இருந்தாலும் தனக்கென தனி வாடிக்கையாளரை கொண்டிருப்பது நிசான் நிறுவனம். 
 
Nissan Magnite:

நிசான் நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய கார் Nissan Magnite ஆகும். 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் இன்றளவும் பலராலும் விரும்பப்படும் காராக உள்ளது. விலை, தரம், மைலேஜ் போன்ற பல காரணங்களால் இந்த கார் பலராலும் விரும்பப்படுகிறது. இதைப் பற்றி கீழே விரிவாக காணலாம். 

விலை என்ன?

இந்த கார் ஒரு எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ( ஆன்ரோட் விலை) ரூபாய் 6.79 லட்சம் ஆகும். இந்த கார் 1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினை கொண்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியிலும் ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 13.59 லட்சம் ஆகும். 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 71 பிஎச்பி குதிரை ஆற்றலை கொண்டது. இந்த காரின் அடிப்படை வேரியண்ட் Nissan Magnite Visia B4D  ரூபாய் 7.42 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. டாப் வேரியண்டான Nissan Magnite Tekna Plus HRAO ரூபாய் 13.59 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

மைலேஜ் எப்படி?

இந்த கார் 19.9 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது ஆகும். இந்த காரில் Magnite Visia, Nissan Magnite Acenta,N-Connecta, Kuro Edition, Tekna, Acenta HRAO  என மொத்தம் 48 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காரில் மேனுவல் வேரியண்ட் மட்டுமின்றி ஆட்டோமெட்டிக் வேரியண்டும் உள்ளது. இந்த கார் 160 என்எம் மற்றும் 152 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

சிறப்பம்சங்கள்:

இந்த காரின் உட்கட்டமைப்பும் அசத்தலாகவே உள்ளது. இந்த காரில் பல்வேறு வசதிகள் கொண்ட தொடுதிரை கொண்ட தகவல் திரை உள்ளது. வயர்லஸ் சார்ஜர் வசதி உள்ளது. இந்த காரின் அனைத்து வேரியண்டிலும் 6 சிக்ஸ்பேக்குகள் உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் வசதி உள்ளது. 

பார்க்கிங் சென்சாருடன் கூடிய கேமரா உள்ளது. மலைப்பகுதியில் பயணிப்பதற்கான ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் ப்ரசர் மானிடரிங் வசதி உள்ளது. இந்த காருக்கு NCAP 5 ஸ்டார் பாதுகாப்பு தரக்குறியீடு அளித்துள்ளது. இந்த வாகனத்தின் தோற்றமும், நிறமும் வாடிக்கையாளர்களை கவர்கிறது. இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் 5க்கு 4.5 ஸ்டார் அளித்துள்ளனர். 

பட்ஜெட் விலையில் அனைத்து வசதிகளுடனும் கார் வாங்க வேண்டும் என்று விரும்பும் பலரது தேர்வாக இந்த கார் உள்ளது. நெருக்கடி மிகுந்த சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் செல்ல இந்த கார் ஏற்ற காராக உள்ளது. இந்த கார் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget