மேலும் அறிய

Share Market : ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச் சந்தை; 62,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ்!

Share Market :  இந்திய பங்குச் சந்தை வர்த்த நேர முடிவில் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

Share Market :  காலை ஏற்றதுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை வர்த்த நேர முடிவில் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

வர்த்தக நேர முடிவில்,  3.15 மணி நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 145.30  அல்லது 0.23% புள்ளிகள் உயர்ந்து 62,018.30 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 15.30 அல்லது 0.8% புள்ளிகள் உயர்ந்து 18,418.70 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.

காலை நிலவரம்:

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 107.57  அல்லது 0.170% புள்ளிகள் சரிந்து 61,765.42 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 30.30 அல்லது 0.16% புள்ளிகள் சரிந்து 18,373.10 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.

காலை 9.02 மணி நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 1252.77  அல்லது 0.41% புள்ளிகள் சரிந்து 61620.22 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 52.10 அல்லது 0.28% புள்ளிகள் சரிந்து 18351.30 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது . இன்றைய பங்குச்சந்தை சரிவில் தொடங்காமல் ஓரளவு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

லாபம்-நஷ்டம்

கோடாக் மஹிந்திரா,கோல் இந்தியா, டாக்டர்,, ரெட்டிஸ் லேப்ஸ், ஹெச்.டி.எஃப். சி. வங்கி, ஹெச்.யு.எல்., டி.சி.எஸ்., இன்போசிஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், பவர் கிரிட், லார்சன், ஓ.என்.ஜி.சி., விப்ரோ, நெஸ்லே, ஹூரோ மோட்டர்க்ராப், சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, வங்கி, டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல். டெக்.  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

அப்பல்லோ மருத்துவமனை, அதானி எண்டர்பிரைஸ்,  டாடா ஸ்டீல், பஜார்ஜ் ஃபின்சர்வ், ஹெ.டி.எஃப். சி. லைஃப், டிவிஸ் லேப்ஸ், ஐ.டி.சி.,  டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ்லேண்ட் வங்கி, ரிலையன்ஸ், பஜார்ஜ் ஆட்டோ, ஐ.டி.சி. மாருது சுசூகி, பிரிட்டானியா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

ரூபாயின் மதிப்பு:

இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 46 காசுகள் குறைந்து 81.37 ரூபாயாக உள்ளது

போலாந்து குண்டு வெடிப்பு சம்பம் உள்ளிட்டவைகளால் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தமாகியது. இந்நிலையில், முடிவில் சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Kia 7 Seater Hybrid: 7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
Embed widget