மேலும் அறிய

Share Market : சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை; சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை சரிவு! விவரம் இதோ!

Share Market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை.

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 107.57  அல்லது 0.170% புள்ளிகள் சரிந்து 61,765.42 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 30.30 அல்லது 0.16% புள்ளிகள் சரிந்து 18,373.10 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.

காலை 9.02 மணி நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 1252.77  அல்லது 0.41% புள்ளிகள் சரிந்து 61620.22 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 52.10 அல்லது 0.28% புள்ளிகள் சரிந்து 18351.30 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது . இன்றைய பங்குச்சந்தை சரிவில் தொடங்காமல் ஓரளவு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

லாபம்-நஷ்டம்

கோல் இந்தியா ,கிரேசிம் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா, ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைஸ், ஹெச்.சி. எல்., சன் ஃபர்மா, டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், கோடாக் மஹிந்திரா, அதானி போர்ட், டாகடர். ரெட்டிஸ் லேப்ஸ், விப்ரோ,டெக் மஹிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜார்ஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

அப்பல்லோ மருத்துவமனை, டாடா ஸ்டீல், பஜார்ஜ் ஃபின்சர்வ், ஹெ.டி.எஃப். சி. லைஃப், ஹெ.யு.எல். பவர் கிரிட், பாரதி ஏர்டெல், ஜெ,எஸ். டபுள்யூ. நெஸ்லே,  ஐ.டி.சி., ஏசியன் பெயிண்டஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரன்ஸ், லார்சன், பிரிட்டானியா, ரிலையன்ஸ், என்.டி.பி.சி., எம்.&எம்.உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

ரூபாயின் மதிப்பு:

இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 46 காசுகள் குறைந்து 81.37 ரூபாயாக உள்ளது

போலாந்து குண்டு வெடிப்பு சம்பம் உள்ளிட்டவைகளால் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Embed widget