மேலும் அறிய

Share Market: முதல் நாளே சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...! டி.சி.எஸ்., விப்ரோ பங்குகள் சரிவு...

இந்திய பங்குச்சந்தை வார வேலை நாட்களில் முதல்நாளான இன்று காலை சரிவுடன் தொடங்கியுள்ளது.

Share Market opened : இந்திய பங்குச்சந்தை வார வேலை நாட்களில் முதல்நாளான இன்று காலை சரிவுடன் தொடங்கியுள்ளது.

இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 495.53 புள்ளிகள் சரிந்து 61,686.14 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 147.15 புள்ளிகள் சரிந்து 18,349.45 புள்ளிகளாக உள்ளது. 

லாபம்-நஷ்டம்

இன்போசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், டிசிஎஸ், விப்ரோ, டெட்டன் கம்பெணி, கோடக் மகேந்திரா, ஹின்டல்கோ, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி லைஃப், அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மகேந்திரா, பிபிசிஎல், யுபிஎல், டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், சன் பார்மா, சிப்ளா, லார்சன்,எஸ்பிஐ,  என்டிபிசி, ஓஎன்ஜிசி, கிராசிம், ஐசிஐசிஐ வங்கி,  பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

ஐடிசி, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

 சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறையும் சூழல் நிலவுகிறது.

ரூபாய் மதிப்பு:

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 35 காசுகள் குறைந்து 82.63 ரூபாயாக ஆக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (25.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி முடிவுகள்; ஆச்சரிய ரகசியங்கள்!
LIVE | Kerala Lottery Result Today (25.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி முடிவுகள்; ஆச்சரிய ரகசியங்கள்!
இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு தகவல்!
இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு தகவல்!
குழந்தை பிறந்தால் ரூ.3,000 பரிசு! மாணவர்களுக்கு டேப்லெட்... பெண்களுக்கு ரூ.75 ஆயிரம்! புதுச்சேரி பட்ஜெட் அதிரடி
Puducherry budget : குழந்தை பிறந்தால் ரூ.3,000 பரிசு! மாணவர்களுக்கு டேப்லெட்... பெண்களுக்கு ரூ.75 ஆயிரம்! புதுச்சேரி பட்ஜெட் அதிரடி
Gold and silver rate today : அப்பாடா.! ரூ.10,000 குறைந்தது- தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ..
அப்பாடா.! ரூ.10,000 குறைந்தது- தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
Russia India Ties: நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
ராவணன் மவன்டா.. யமஹாவின் Yamaha FZ X பைக்கில் இவ்வளவு சிறப்புகளா?
ராவணன் மவன்டா.. யமஹாவின் Yamaha FZ X பைக்கில் இவ்வளவு சிறப்புகளா?
மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
Enfield Hunter 350 Vs Triumph Speed 400: என்ஃபீல்ட் ஹண்டர் 350-ஆ.? ட்ரையம்ப் ஸ்பீட் 400-ஆ.? உங்களுக்கு பொருத்தமானது எது.? ஒப்பீடை பாருங்கள்
என்ஃபீல்ட் ஹண்டர் 350-ஆ.? ட்ரையம்ப் ஸ்பீட் 400-ஆ.? உங்களுக்கு பொருத்தமானது எது.? ஒப்பீடை பாருங்கள்
Embed widget