மேலும் அறிய

Share Market : இன்று காலை ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...லாபத்தில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கிகள்...

Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை ஏற்றத்தில் தொடங்கியுள்ளது..

Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை ஏற்றத்தில் தொடங்கியுள்ளது

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 107.28 புள்ளிகள் உயர்ந்து 60,763 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 37.25  புள்ளிகள் உயர்ந்து 18,090.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தின் மூன்றாவது நாட்களாக இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லாபம்- நஷ்டம்

டாடா ஸ்டீல், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஹின்டல்கோ, யுபிஎல், எச்சிஎல் டெக், கிராசிம், ஓன்ஜிசி, பாரதி ஏர்டெல், டெட்டன் கம்பெணி, லார்சன், விப்ரோ, கோடக் மகேந்திரா, சன் பார்மா, ரிலையன்ஸ், பிரிட்டானியா, நெஸ்டீலே, பஜாஜ் பின்சர்வ், கோல் இந்தியா, அதாணி போர்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசிகி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

சிப்ளா, எம்எம், அதாணி எட்டர்பிரிஸ், ஐசிஐசிஐ வங்கி, பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, டாடா கான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

கடந்த மூன்று நாட்களாக இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் இருந்து வருகிறது. உள்நாட்டில் டிசம்பர் மாத சில்லறை பணவீக்கம் குறைந்தது உள்ளிட்டவைகள் முதலீட்டாளர்களை நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும், ஆய்வறிக்கையில் 2023ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை வரும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்தியாவில் எந்தவிதத்திலும் தற்போது வரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சீனாவின் கடைசி காலாண்டு பொருளாதார வளர்ச்சி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்து 2.9 சதவீதமாக சரிந்த தகவலும் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து  81.80 ரூபாயாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Embed widget