மேலும் அறிய

Share Market: வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை; 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி!

Share Market: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

Share Market Today: நிதியாண்டின் தொடக்க வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை சரிவுடன்  தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 47.78 % அல்லது 0.084 % புள்ளிகள் குறைந்து 58,949.25 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி -9.65% அல்லது 0.046% புள்ளிகள் குறைந்து 17,348.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.  

வர்த்த நேர தொடக்கத்தில், ஏற்றத்தில் தொடங்கிய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தமாகி வருகிறது.

லாபம்-

ஹீரோ மோட்டர்கார்ப், ஓ.என்.ஜி.சி. மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டஸ், பஜார்ஜ் ஆட்டோ, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, கோல் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், பாரதி ஏர்டெல், திவி லெப்ஸ், யு.பி.எல்., பஜார் ஃபினான்ஸ், டைட்டன் கம்பெனி, கோடாக் மஹிந்திரா, பஜார் ஃபின்சர்வ், டாடா மோட்டர்ஸ், விப்ரோ, இந்தஸ்லேண்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய நிறுவனங்களில் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. 

நஷ்டம்:

அதானி எண்டர்பிரைஸ், ஜெ.எஸ்.டபிள்யு. ஸ்டீஸ், இன்ஃபோசிஸ், சிப்ளா, ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ், டெக் மஇந்திரா, ஐ.டி.சி., டி.சி.ஸ். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சன் ஃபார்மா, அப்பல்லோ மருத்துவமனை, ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ்,டாடா ஸ்டீல், பிரிட்டானியா, லார்சன்,நெஸ்லே, பவர்கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

. கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பாக சவூதி அரேபியா எடுத்துள்ள முடிவு இந்திய பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய ரூபாய் மதிப்பு: 

இந்திய ரூபாயின் மதிப்பு 28 பைசா குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.45 ஆக உள்ளது. 

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது இந்திய பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

உலக அளவில்  நிலவும் பணவீக்கம் கடும் நெருக்கடியை உருவாக்கி வரும் நிலையில், ’ஒபெக்' (OPEC) எனப்படும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் சவூதி அரேபியா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தது.

கச்சா எண்ணெய் விலையை கணிசமான அளவு உயர்த்தியுள்ளது. ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் உற்பத்தியைக் குறைப்பதாக எடுக்கப்பட்டுள்ள முடிவு பணவீக்கத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் வாசிக்க..

Kerala Train Fire: ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர்... சிக்கிய ஆதாரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Vignesh Shivan - Nayanthara: "உயிரே..உலகே” :இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Embed widget